2 போலீசார் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிதி – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு.!

Satyaprada Sagu has announced that he will provide Rs 15 lakh each to the families of the two policemen who died in an accident during the election campaign.

தேர்தல் பணியின்போது விபத்தில் இறந்த 2 போலீசார் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிதி வழங்குவதாக சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் அருகே தேர்தல் பணியின்போது விபத்தில் இறந்த 2 போலீசார் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

சமீபத்தில் பேருந்து மோதி பறக்கும்படை வாகனம் கவிழ்ந்ததில் உயிரிழந்த 2 போலீசார் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்எஸ்ஐ கர்ணன் மற்றும் காவலர் பாலசுப்ரமணியம் விபத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடப்படுகிறது.