Tag: #ElectionCommission

சீலிடப்பட்ட கவர்.. மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள்.! SBI தாக்கல் செய்த முக்கிய ஆவணம்.!

SBI : தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ கூறியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கும் முறையை கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தடை விதித்து உத்தரவிட்டது. அதுமட்டுமில்லாமல், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கெடு வைத்தது. Read More – காவேரி நீரை மத்திய அரசு கூறினாலும், தமிழக அரசு […]

#ElectionCommission 7 Min Read
SBI

BREAKING: தேர்தல் பத்திரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்தது SBI வங்கி!

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அளித்துள்ளது SBI வங்கி. கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்குவதை தடை செய்து உத்தரவிட்டது. மேலும், ஏப்ரல் 2019 முதல் தற்போது வரையில் விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. READ MORE – தேர்தல் பத்திரங்கள்… நாளை தான் கடைசி.! ஸ்டேட் […]

#ElectionCommission 4 Min Read
SBI BANK

இந்திய தேர்தல் அதிகாரிகள் இன்று சென்னை வருகை..!

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.இதற்கிடையில்  தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் இன்று சென்னை வருகை தருகிறார்கள். இந்திய தலைமை துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில் 2 நாட்கள் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில், தமிழக தேர்தல் அதிகாரிகள், வருமான […]

#ElectionCommission 4 Min Read
Election of India

தெலங்கானா டிஜிபி இடைநீக்கத்தை ரத்து செய்த தேர்தல் ஆணையம்!

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து நிலையில், தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 10 வருடங்களாக ஆட்சி செய்து வந்த முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ் கட்சியை தோற்கடித்து, காங்கிரஸ் முதன் முறையாக தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில், கடந்த 7-ஆம் தேதி தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். […]

#ElectionCommission 4 Min Read
dgpkumar

தேர்தல் பத்திரங்களின் விவரங்களை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

செப்.30 வரை அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் நன்கொடை பத்திரங்களின் விவரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. அதன்படி, இவ்வழக்கு விசாரணையின்போது, செப்.30 வரை அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் நன்கொடை பத்திரங்களின் விவரங்களை தாக்கல் செய்ய இந்திய தலைமை தேர்தல் […]

#ElectionCommission 6 Min Read
supreme court of india

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமைத் தேர்தல் அதிகாரி!

அடுத்தாண்டு மே மாதத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.  அவர் கூறியதாவது, வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் தொடக்கமாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெற்று ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும். நவம்பர் 4, […]

#Election2023 6 Min Read
sathyaapiratha sahu

வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாட்டில் வரவு வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடுகிறது தேர்தல் ஆணையம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் நடைபெறுவது. பின்னர் ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு மே மாதத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாக […]

#DraftElectoralRoll 5 Min Read
Draft Electoral Roll

அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மறுபக்கம் மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமை […]

#ElectionCommission 4 Min Read
sathyaapiratha sahu

தமிழகத்தின் மீது தான் எத்தனை வகையான வஞ்சகம் – சு.வெங்கடேசன் எம்.பி

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவி காலம் முடிவடையும் நிலையில், இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை கடந்த 9-ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், ராஜஸ்தானில் 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நவ.25-ஆம் ஏத்தி இந்த தேர்தல் நடைபெறும் என தேர்தல் தேதியை இந்திய […]

#ElectionCommission 3 Min Read
M.P venkatesan Neet

ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் தேதி மாற்றம்..!

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவி காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது. இதனால், இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை கடந்த 9-ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி, மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மிசோரம் மாநிலத்தில் 8.52 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 1,276 வாக்குச்சாவடிகள் அமைத்து வாக்குப்பதிவு […]

#Election2023 5 Min Read
election commission of india

5 மாநில தேர்தல்.! நவம்பர் 7 முதல் தேர்தல்.. டிசம்பர் 3இல் ரிசல்ட்.! தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!

அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதற்கு முன்னதாக நாட்டில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவி காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது. இதனால், இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்று பிற்பகல் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல் வெளியானது. இந்த நிலையில்,  சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான […]

#Election2023 7 Min Read
stateelection2023

5 மாநில தேர்தலுக்கான தேதியை இன்று அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்!

அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா கூட்டணியை சேர்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு கூட்டங்களை நடத்தி வியூகங்களை வகுத்து வருகிறது. இதுபோன்று, மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகள் குறித்த பேச்சுவார்த்தையை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் […]

#Election2023 6 Min Read
election2023

தேர்தல் அதிகாரி கடிதம் – திருப்பி அனுப்பிய அதிமுக அலுவலகம்!

தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என கூறி கடிதத்தை திருப்பி அனுப்பிய அதிமுக. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகம் ஏற்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகு அனுப்பிய கடிதத்தை பெற்றுக்கொள்ள மறுத்து அதிமுக தலைமை அலுவலக அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அனுப்பிய கடிதத்தை பெற மறுப்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என கூறி […]

#AIADMK 3 Min Read
Default Image

அதிமுக இரட்டை தலைமைக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரை குறிப்பிட்டு அதிமுகவுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கம் தொடர்பாக சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார். அதில், ரிமோட் வாக்குப்பதிவு முறை தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்திற்கு மாநில தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார். ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஜனவரி 16-ல் அரசியல் கட்சிகளுக்கு செயல்முறை […]

#AIADMK 3 Min Read
Default Image

இவர்களுக்கு ரிமோட் வாக்குப்பதிவு எந்திரம் – தேர்தல் ஆணையம் முடிவு!

ரிமோட் வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை கேட்கிறது தலைமை தேர்தல் ஆணையம். புலம்பெயர் தொழிலாளர்களும் வாக்கு செலுத்தும் வகையில் ரிமோட் வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை கேட்கிறது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். நாட்டில் 30 கோடிக்கு அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

- 2 Min Read
Default Image

டெல்லி உள்ளாட்சித் தேர்தல்! நோட்டாவுக்கு 57,000 வாக்குகள் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவுக்கு 57,000 வாக்குகள் பதிவாகியுள்ளன என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.  டெல்லி நகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதை , டெல்லி மாநகராட்சியில் பாஜகவின் 15 ஆண்டுகால ஆதிக்கத்துக்கு ஆம் ஆத்மி முற்றுப்புள்ளி வைத்தது. டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான தேர்தலில் 130க்கும் இறப்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி அமோக வெற்றியை பதிவு செய்தது. […]

#ElectionCommission 3 Min Read
Default Image

தேர்தல் நன்கொடை – ரூ.614.50 கோடி பெற்று பாஜக முதலிடம்!

தேர்தல் நன்கொடையாக 7 தேசிய கட்சிகள் மொத்தமாக ரூ.778.7 கோடியாக பெற்ற நிலையில், ரூ.614.50 கோடி பெற்றுள்ளது பாஜக. தேசிய கட்சிகள் பட்டியலில் நடப்பாண்டில் தேர்தல் நன்கொடையாக ரூ.614.50 கோடி பெற்று பாஜக முதலிடம் பிடித்துள்ளது. நடப்பாண்டில் 7 தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடைகள் பற்றிய விவரங்கள் தேர்தல் ஆணையத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது. காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளித்துள்ளது. தேர்தல் நன்கொடையாக 7 தேசிய கட்சிகள் […]

#BJP 2 Min Read
Default Image

ஒரே நாளில் தேர்தல் ஆணையர் நியமனம் – உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

தலைமை தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்தது குறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு. தலைமை தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் ஏன் அவசர அவசரமாக நடைபெற்றது என உச்சநீதிமன்ற கேள்வி எழுப்பியுள்ளது. புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அருண் கோயலை நியமித்தது குறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இதனைத்தொடர்ந்து […]

#CentralGovt 3 Min Read
Default Image

சென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

சென்னை, கரூர், சேலம் மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3.14 கோடி பெண் வாக்காளர்கள், 3.03 கோடி ஆண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7,758 பேர் உள்ளனர் என தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலை ஒப்பிடுகையில், சுமார் 17 .69 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் […]

#DraftElectoralRoll 5 Min Read
Default Image

#BREAKING: வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி!

தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு. சென்னையில் மிதிவண்டி பேரணியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3.14 கோடி பெண் வாக்காளர்கள், 3.03 கோடி ஆண் வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7,758 பேர் […]

#DraftElectoralRoll 3 Min Read
Default Image