Tag: rippoliceman

2 போலீசார் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிதி – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு.!

தேர்தல் பணியின்போது விபத்தில் இறந்த 2 போலீசார் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிதி வழங்குவதாக சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் அருகே தேர்தல் பணியின்போது விபத்தில் இறந்த 2 போலீசார் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். சமீபத்தில் பேருந்து மோதி பறக்கும்படை வாகனம் கவிழ்ந்ததில் உயிரிழந்த 2 போலீசார் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த […]

#ElectionCommission 2 Min Read
Default Image