#BREAKING: நடப்பாண்டில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள்..

இன்று சட்டசபையில்  டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் அமைச்சர் தங்கமணி நடப்பாண்டில் 50,000 புதிய இலவச விவசாய

இன்று சட்டசபையில்  டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் அமைச்சர் தங்கமணி நடப்பாண்டில் 50,000 புதிய இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்தார்.

50,000 புதிய இலவச விவசாய மின் இணைப்புகளில் 25,000 மின் இணைப்புகள் தட்கல் முறையில் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி  கூறினார்.