கொரோனா நெருக்கடிக்குத் தயாராவதற்கு புதிய அறிவிப்பை அசாம் அரசு வெளியிட்டுள்ளது .ஆக்ஸிஜன் ஆலைகளுக்கு 100% இலவச மின்சாரம். அசாமில் செவ்வாயன்று அறிவிப்பு ஓன்றை வெளியிட்டுள்ளது, அதில் அசாமில் உள்ள ஆக்ஸிஜன் ஆலைகளுக்கு 100% இலவச மின்சாரம் வழங்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. செவ்வாய்கிழமையன்று அசாமில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 73 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுள்ளனர்.அசாமில் இதுவரையிலான உயிரிழப்பு 2,344 ஆக அதிகரித்துள்ளது. அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,835 ஆக […]
இந்தியாவில் கொரோனா வைரசால் 724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மேலும் 17 உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையெடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி காணொளி மூலம் அறிவித்தார். இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளததால் மார்ச் மாதத்திற்க்கான மின்கட்டணத்தை குறித்த தேதியில் செலுத்தவில்லை என்றால் மின் […]
இன்று சட்டசபையில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் அமைச்சர் தங்கமணி நடப்பாண்டில் 50,000 புதிய இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்தார். 50,000 புதிய இலவச விவசாய மின் இணைப்புகளில் 25,000 மின் இணைப்புகள் தட்கல் முறையில் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.