சுயஉதவிக் குழுவில் உள்ள பெண்களுக்கு ரூ.1 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்-நிர்மலா சீதாராமன்

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அப்பொழுது அவர் வெளியிட்ட அறிவிப்பில்,ஒவ்வொரு சுயஉதவிக் குழுவிலும் உள்ள பெண்களுக்கும்

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அப்பொழுது அவர் வெளியிட்ட அறிவிப்பில்,ஒவ்வொரு சுயஉதவிக் குழுவிலும் உள்ள பெண்களுக்கும்  முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்.

மேலும்  மகளீர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.