கர்நாடக முதல்வர் உருக்கம்! தனது பதவியை ராஜினாமா செய்ய தயார்!

கர்நாடக சட்டப்பேரவை விவகாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று அல்லது நாளை கண்டிப்பாக சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதம் முடிந்தவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு

கர்நாடக சட்டப்பேரவை விவகாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று அல்லது நாளை கண்டிப்பாக சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதம் முடிந்தவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என சபாநாயகர் கூறினார்.

தற்போது சட்ட பேரவையில் முதல்வர் குமாரசாமி பேசி வருகிறார். காங்கிரஸ் – மஜக கூட்டணி ஆட்சி அமைத்தது முதல் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வந்தது. என தெரிவித்தார். மேலும், நான்  எப்போது வேண்டுமானாலும் ராஜினாமா செய்ய தயார்.  ‘ என உருக்கமாக தனது உரையை நிகழ்த்தினார்.

கர்நாடக முதல்வர் உருக்கம்! தனது பதவியை ராஜினாமா செய்ய தயார்!