தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு 144 தடை...!

காரைக்கால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை ஆட்சியர் பிறப்பித்துள்ளார். காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வரர் பகவான் கோவிலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

காரைக்கால் மாவட்டம்  முழுவதும் வரும் 24 ந்தேதி வரை 144 தடை

குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு ஆட்சியர் உத்தரவு

காரைக்கால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை ஆட்சியர் பிறப்பித்துள்ளார். காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வரர் பகவான் கோவிலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தருவதால் வருகின்ற 24ந்- தேதி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை அம்மாவட்ட ஆட்சியரால்  பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு 144 தடை...!