கொரோனா வைரஸ் காரணமாக தற்போது 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல இடங்களில் மழை மூட்டமாக காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை. ஆனால் திருவள்ளூர் பூவிருந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை தற்போது பெய்து வருகிறது. திருவள்ளூரில் உள்ள அம்பத்தூர் ஆவடி மற்றும் பட்டாபிராம் ஆகிய பகுதியிலும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை அடுத்த பூவிருந்தமல்லியில் மதுரவாயல், திருவேற்காடு, போரூர் மற்றும் குன்றத்தூர் […]
அனைத்து காலகட்டங்களிலும் மிக மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கக்கூடிய ஒரு பொருள் என்றால் அதில் ஒன்று கொத்தமல்லி. இதனால் தான் அதன் நன்மை மற்றும் பயன்கள் நமக்கு தெரியாமல் இருக்கிறது. இந்த கொத்தமல்லியில் எண்ணற்ற நன்மைகள் அடங்கி இருக்கிறது. சாதாரணமாக மணத்திற்காக நாம் உபயோகிக்கிறோம் என்று நினைத்தாலும் அது அல்ல உணமை. கொத்தமல்லியில் பல்லாயிரக்கணக்கான நன்மைகள் அடங்கியுள்ளது அவற்றில் சிலவற்றை பார்ப்போம். கொத்தமல்லியில் நன்மைகள் கொத்தமல்லியை அரைத்து கண்களுக்கு மேலே பத்து போடுவதால் கண் பிரச்சனைகள் நீங்குகிறது. மேலும் […]
பொது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் பிரபல தமிழ் நடிகர் விஜய் நடித்து வரும் புதிய தமிழ் திரைப்படம் ஆகிய மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் தான் மாளவிகா மோகனன். கேரளாவில் உள்ள பையனூரை பூர்வீகமாக கொண்டவர் இவர். இந்நிலையில், இது குறித்து அண்மையில் பேசிய அவர் எப்பொழுதும் என் மனது பையனூரில் தான் உள்ளது. எனவே அங்கே சென்று வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என மாளவிகா கூறியுள்ளார்.
இந்தியன்2 படபிடிப்பு வேகமெடுத்துள்ள நிலையில் படக்குழுவினர் செல்போனை பயன்படுத்த கூடாது என்று ஸ்டிட் கன்டிசன்களை இயக்குநர் சங்கர் போட்டுள்ளார் படத்தை2021க்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல் நடிப்பில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது இதனை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கமல்-சங்கர் இருவரும் இந்தியன்2 வில் இணைந்துள்ளனர். இந்தியன் படத்தில் எப்படி நடிகர் கமல் மற்றும் நடிகை சுகன்யா ஆகிய இருவருடைய காட்சிகள் எந்த […]
வயிற்று வலி என்று மருத்துவமனை சென்ற ஆணுக்கு குழந்தை பிறந்த நிகழ்வு ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விநோத நிகழ்வானது அண்டை நாடான இலங்கையில் நடந்துள்ளது. இலங்கை நாட்டில் மாத்தறை மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். முகத்தில் தாடி,மீசையுடன் வந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆண்கள் வார்டுக்கு அனுப்பி உள்ளனர். ஆண்கள் வார்டில் அந்த நபரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வயிற்றில் குழந்தை […]
நாட்டின் 71 வது குடியரசு தினம் கோலகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக்கோடி ஏற்றப்பட்டது. நாடு முழுவதும் இன்று 71 வது குடியரசு தினம் சிறப்பாக நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்நிலையில் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பொதுதீட்சிதர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதற்கு முன் வெள்ளி தாம்பாலத்தில் தேசியக்கொடியானது வைக்கப்பட்டு ஸ்ரீநடராஜ பெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது அதன் பின்னர் மேளதாள முழக்கங்களுடன் […]
நடிகர் அருண் விஜய், நடிகை பிரியா பவானி சங்கர்,இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஃபியா படம் படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு ‘துருவங்கள் 16’ மற்றும் ‘நரகாசூரன்’ படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கித்தில் உருவாகியுள்ள படம் ‘மாஃபியா’ படித்தில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாகவும்,நடிகை ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாகவும்,நடிகர் பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளனர். படத்தின் படவெடிப்புகள் எல்லாம் முடிந்த நிலையில் தற்போது படத்தின் ரீலிஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.அதனடி வரும் பிப்ரவரி 21ம் […]
நாட்டின் 71வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாட்டம் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 71வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழகத்திலும் ஆளுநரின் கொடியேற்றத்துடன் குடியரசுதினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்நிலையில் சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது அதன்படி முதல் இடத்தை கோவை C2 காவல் நிலையமும், இரண்டாம் இடத்தை திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலையமும் மூன்றாம் இடத்தை தருமபுரி நகர காவல் நிலையமும் பிடித்து அசத்தி […]
இந்தியா- நியுசிலாந்து அணிகள் மோதும் 2 வது டி20- கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது. பழிதீர்க்க நியூசிலாந்து அணியும் இன்று வெற்றியை ரூசிக்க இந்திய அணியும் பலபரீச்சை நடத்துகிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி முதலில் 20 ஒருவர் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படிமுதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தனதுது வெற்றிக்கணக்கை தொடங்கி உள்ளது.அவ்வாறு 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை […]
இன்று நாடு முழுவதும் 71 வது குடியரசு தினம் கொண்டாட்டம் தமிழகத்தை சேர்ந்த 24 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல் துறையின் 24 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகளை அறிவித்துள்ளார். இந்த விருதுகள் தென்னிந்திய அளவில் தனி சிறப்புடன் பணியாற்றக்கூடிய காவல்துறை அலுவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்விருது ஆனது காவல் துறை அதிகாரிகளின் செயல்பாடு மற்றும் அவர்களின் […]
பயோமெட்ரிக் கருவியில் வருகைப்பதிவு செய்யாத பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்கள் மீது கடும் நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் வருகைப்பதிவு செய்ய ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயோமெட்ரிக் கருவிகள் ஆனது கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்துடன் இணைக்கப்பட்டு இருப்பதால் வருகைப் பதிவு நேரம் ஆகியவை கல்வி அதிகாரிகள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் […]
இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு? என்று புகார் எழுந்துள்ளது 8,826 இடங்களுக்கு தேர்வு நடந்த நிலையில் அதிலும் முறைகேடு என்று குமுறல் TNPSC குரூப்4 தேர்வில் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி ஆனது தொடர்பான முறைகேடு புகார் எழுந்தது பின் விசாரணை முடிக்கிவிட்ட நிலையில் 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.மேலும் அவர்கள் அனைத்தனை பேரும் இனி எந்த அரசு தேர்விலும் பங்கேற்கவும் முடியாது என்று வாழ்நாள் தடை உத்தரவு பிறப்பிக்கபட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த […]
இன்றைய பெட்ரோல் டீசல் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. அதன்படி இன்று காலை 6 முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது அன்றாடம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலையானது லிட்டருக்கு ரூ.76.71 காசுகளாகவும், டீசல் விலையானது லிட்டருக்கு ரூ.70.73 காசுகளாகவும் நிர்ணயிக்கபட்டுள்ளது.நிர்ணயம் செய்யப்பட்ட இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததுள்ளது நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 32 காசுகள் குறைந்தும், டீசல் விலை […]
திமுக முதன்மை செயலாளராக, சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுசெயலாளரார் கே அன்பழகன் அறிவித்து உத்தரவு இது குறித்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் விடுத்த அறிவிப்பில் திமுகவின் முதன்மை செயலாளராக டி.ஆர் பாலு பொறுப்பு வகித்து வந்த நிலையில் தற்போது அந்த பொறுப்புக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார் இந்த பொறுப்பை அவருக்கு வழங்குகிறேன் என்று தனது அறிவிப்பில் தெரிவித்து உள்ளார்.
தொண்டர் வீட்டில் இரவு உணவு அருந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மனோஜ் குமார் டெல்லி தேர்தல் ரூசிகரம் தலைநகர் டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மனோஜ் குமார் என்ற தன் கட்சி தொண்டரின் வீட்டில் இரவு உணவை உட்கொண்டனர். அமித்ஷாவுடன் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் […]
கண்ணீருடன் டென்னிஸ் விளையாட்டுக்கு விடை டென்மார்க் நாட்டைச் சேர்ந்த வீராங்கனை வோஸ்னியாக்கி ஓய்வு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.அந்த ஆட்டம் ஒன்றில் டென்மார்க் வீராங்கனையான வோஸ்னாக்கி எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்தார். அவரை எதிர்கொண்டு விளையாடிய துனிசியாவின் ஒன்ஸ் ஜாபூர் என்பவர் வோஸ்னியாக்கியை வீழ்த்தினார். தோல்வி அடைந்த பிறகு தான் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒய்வு அறிவித்த போது அவர் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.ஒய்வு […]
இந்தியா-நியூசிலாந்து இடையேயான டி20 முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி இந்திய அணியின் கேப்டன் விராட் ஆட்டம் குறித்து பகிர்ந்த தகவல் இதோ நியூஸிலாந்து எதிரான தொடரில் பங்கேற்க இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.அவ்வாறு நடைபெற்ற முதல் டி 20 போட்டியை எதிர்கொண்ட இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிகரமாக துவக்கியுள்ளது அதன்படி இந்திய அணி. 204 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய இந்திய அணி, 19 ஓவர்களிலேயே இலக்கை […]
92 வயது மூதாட்டியை கழிவறையில் தங்க வைத்து கொடுமைப்படுத்திய கொடுமை வளர்ப்பு மகன்- மருமகள் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கோட்ஸ் நகரைச்சேர்ந்தவர் நிகோலஸ்.வருடைய பராமரிப்பில் 92 வயது மூதாட்டி மரிய மிக்கேல் இருந்து வருகிறார்.இவர் தாயின் சகோதரி ஆக ஆவார்.அவரை சரியாக பராமரிக்காதது மட்டுமல்லாமல் இரக்கமில்லாமல் அவரை கழிவறையில் தங்க வைத்து உள்ளனர்.அந்த கழிவறையானது பாலடைந்தும் வெயிலில் மழை எல்லாம் உள்ளே நுழையும் அளவிற்கு கழிவறை வசதி உள்ளது.தமிழகத்தில் இம்மாதம் அதிக குளிர் நிலவி வருகிறது.92 […]
மேஷம் : உத்தியோக முயற் சிகளில் வெற்றி கிடைக்கும் நாள்.உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுபகாரிப்பேச்சுக்கள் முடிவாகலாம்.பணத்தேவை பூர்த்தியாகும். ரிஷபம் :கோவில் வழிபட்டால் வளங்களை வரவழைக்க வேண்டிய நாள்.பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.உறவினர்கள் உங்கள் உள்ளம் மகிழும் படி நடந்து கொள்வார்கள். மிதுனம் : மறக்கமுடியாத சம்பவம் நடைபெறும் .உங்கள் முயற்சிக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பார்கள்.திடீர் பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்..ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது கடகம் : உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைய […]
சீனாவை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அந்நாட்டில் நடைபெற இருந்த ஒலிம்பிக் தகுதிப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுறுசுறுப்புக்கு பெயர் போன ஜப்பான் நாட்டில் இந்தாண்டு வரும் ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் கோலகலமாக துவங்கி நடைபெற உள்ளன. இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றது. இந்நிலையில் சீனாவில் வூகான் பகுதியில் கரோனா வைரஸ் […]