திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேருவுக்கு முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்.!

Chennai High Court has granted bail to DMK Principal Secretary KN Nehru.

திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேருவுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏப்ரல் 2-ஆம் தேதியன்று வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்ததாக கூறி திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு மீது முசிறி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து முன்ஜாமீன் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.