அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் முக்கிய பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகளை ஹேக் செய்யும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அமைச்சர் கே.என்.நேருவின் டிவிட்டர் பக்கம் ஹாக் செய்யப்பட்டதை தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா உறுதி செய்தார். மேலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். The #Twitter account of Honourable Minister […]
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை நவ.14-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை நவம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 13 ரவுடிகளை பாலிகிராம் சோதனை செய்ய அனுமதி கோரிய வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் 12 பேர் ஆஜரானார்கள். பாலிகிராம் சோதனையில் என்ன கேள்வி கேட்க போகிறார்கள் என்பதை ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும் என ரவுடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2012ஆம் ஆண்டு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் […]
மத்திய அரசின் நிபந்தனை காரணமாகவே வரி உயர்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி,சொத்து வரி குறைந்தபட்சம் 25 % முதல் அதிகபட்சம் 150 % வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல பம்பர் பரிசுகள்: அந்த வகையில்,தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில்,இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் […]
சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில், அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த 044-2538 4520 மற்றும் 044-4612 2300 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு […]
தமிழகத்தில் அக்டோபர் மாதத்திற்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிம் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, அக்டோபர் மாதத்திற்கு பிறகு தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, திருச்செந்தூரை நகராட்சியாக அறிவிப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என கூறினார். மேலும், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடந்துவரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் 2022 மே மாதத்திற்குள் முடிவடையும். சிப்காட் தொழிற்பேட்டைகளில் சிறு தொழில்களுக்கு 20 […]
மருத்துவமனைகளில் தேவையான அளவு படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் திறமையாக எதிர்கொள்வோம். சென்னை மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு கையேட்டினை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் வெளியிட்டார். அதற்குப்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகள் தேவையான அளவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் இல்லாத பகுதிகளில் தான் கொரோனாவால் மக்கள் அதிகம் […]
தென்மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை விரைந்து தீர்க்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு கடிதம். தேர்தல் பரப்புரை நேரத்தில் தென்மாவட்ட மக்கள் பலர் குடிநீர் பிரச்சனை குறித்து அதிகம் கூறியதால் அந்த பகுதி மக்களின் பிரச்னையை தான் அறிந்து கொண்டதாகவும், இவர்களின் குடிநீர் பிரச்னையை விரைந்து சரிசெய்ய வேண்டும் எனவும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். இவர் எழுதியுள்ள கடிதத்தில், தென்காசி மாவட்டத்தில் […]
திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேருவுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏப்ரல் 2-ஆம் தேதியன்று வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்ததாக கூறி திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு மீது முசிறி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து முன்ஜாமீன் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது முசிறி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலை 7 மணிக்கு தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்தது. இதனைதொடர்ந்து 7 மணிக்கு மேல் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேறவும், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்டவையில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது முசிறி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 […]
அரசியல் கட்சிகளுக்கு பட்டியலை வழங்குவது பற்றி தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் வந்த இந்திய தேர்தல் ஆணையக் குழு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தமிழகத்தில் தபால் வாக்கு முறை பின்பற்றப்படும் என்றும் மூத்த குடிமக்களுக்கு மட்டும் இந்த நடைமுறை பின்பற்றப்படும் எனவும் தெரிவித்திருந்தது. தபால் வாக்கு முறையை அமல்படுத்துவது எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக திமுக கே.என் நேரு உயர்நீதிமன்றத்தில் […]