டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மூடல்!!

The emergency department of AIIMS Hospital in the capital Delhi has been temporarily closed.

தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது.

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது. இனி புதிய நோயாளிகள் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் டெல்லியில் பல தனியார் மருத்துவமனைகளும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகளை வெளியே செல்ல நிர்பந்திப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.