சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு கொரோனா சோதனை

மு.க.ஸ்டாலின்  உள்பட உறுப்பினர்கள் அனைவருக்கும்  கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.   கொரோனா வைரஸ் சீனாவை மட்டும் அல்லாமல் உலகையே அச்சுறுத்தி

மு.க.ஸ்டாலின்உள்பட உறுப்பினர்கள் அனைவருக்கும்  கொரோனா வைரஸ்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா வைரஸ் சீனாவை மட்டும் அல்லாமல் உலகையே அச்சுறுத்தி வருகிறது.இந்த பட்டியலில் இந்தியாவும் அடங்கும்.இந்தியாவிலும் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 2 பேரின் உயிரிழந்துள்ளனர்.இதனை அடுத்து கொரோனா பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்தது.

இந்நிலையில்  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்  நடைபெற்று வருகிறது.சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.சட்டப்பேரவைக்கு வருகை தந்த எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துணை தலைவர் துரைமுருகன்உள்பட உறுப்பினர்கள் அனைவருக்கும்  கொரோனா வைரஸ்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.