சட்ட பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் தொடங்கியது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் வரும் 14ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது என்று தமிழக அரசு அறிவித்தது. கொரோனா பரவல் காரணமாக தனிமனித இடைவெளியை பின்பற்றி சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூட்டத் தொடரை நடத்த பொதுப்பணித்துறை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்திற்கு முன்பாக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் […]
மு.க.ஸ்டாலின் உள்பட உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் சீனாவை மட்டும் அல்லாமல் உலகையே அச்சுறுத்தி வருகிறது.இந்த பட்டியலில் இந்தியாவும் அடங்கும்.இந்தியாவிலும் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 2 பேரின் உயிரிழந்துள்ளனர்.இதனை அடுத்து கொரோனா பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்தது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைக்கு வருகை தந்த எதிர்கட்சி தலைவர் […]
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான கூட்டம் தொடங்கியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டு வரப்பட்டது.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. எனவே குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க சிறப்புக் கூட்டதிற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்தது.இஸ்லாமிய தலைவர்கள் நேரில் கலந்து ஆலோசிக்க ,இன்று மாலை 4 மணிக்கு தலைமை செயலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்று தமிழக தலைமை […]
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் தொடங்கியது .கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை வரும் 9-ம் தேதி மீண்டும் கூடுகிறது.
சட்டப்பேரவை செயலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார் மதிமுக பொதுசெயலாளர் வைகோ. ஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.எனவே திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் வில்சன் ,தொ.மு.ச சண்முகம் போட்டியிடுகின்றனர்.திமுக போட்டியிடும் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். இதனால் இன்று தலைமைச் செயலகம் சென்ற வைகோ திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து […]
இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. மறைந்த சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ், விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணிஆகியோருக்கு இன்று பேரவையில் இரங்கல் தெரிவித்த பின் அவை ஒத்திவைக்கப்படும். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுக்குப் பின் மீண்டும் ஜூலை 1ஆம் தேதி பேரவை மீண்டும் கூடுகிறது.