கே.பாலகிருஷ்ணனிடம் உடல் நலம் விசாரித்த முதலமைச்சர் ..!

Chief Minister MK Stalin inquired about the health of Marxist Party state secretary K. Balakrishnan.

மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் உடல்நலம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார்.

மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் நேற்று பிற்பகல் உடல்நலம் பாதிக்கப்பட்டு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்-ஐ சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

கே.பாலகிருஷ்ணனிடம் உடல் நலம் விசாரித்த முதலமைச்சர் ..!