#Breaking:தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை – முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

#Breaking: Intensifying Northeast monsoon -Chief Minister Stalin's head to advice Meeting today!

வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது,வங்க கடலில் நவம்பர் 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் உருவாகவுள்ளது.இதனால்,வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்,வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் தீவிரமடையத் தொடங்கி இருப்பதால்,எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

,