Tag: Northeast monsoon

“தீவிரமடைகிறது பருவமழை..இந்த மாவட்டங்கள் எச்சரிக்கையா இருங்க”! அலர்ட் கொடுத்த டெல்டாவெதர்மேன்!

சென்னை : வடகிழக்கு பருவமழை டிசம்பர் 11-ஆம் தேதி இரவு முதல் 15-ஆம் தேதி வரை தீவிரமடைகிறது என டெல்டாவெதர்மேன் ஆர் ஹேமச்சந்தர் தெரிவித்திருக்கிறார். அத்துடன், புயல், வெள்ளம் பாதித்த புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அவர் கொடுத்த தகவலின் படி, இன்று (06.12.2024) முதல் அடுத்த 5 நாட்களுக்கு (11.12.2024) வரை தமிழகத்தில் வறண்ட வானிலையும், இரவு/அதிகாலை அதிக பனிப்பொழிவும் நிலவும் […]

Delta Weatherman 7 Min Read
Weatherman Hemachander R

தாமதமாக உருவெடுக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! நாளை முதல் மழை என்ட்ரி…

சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆம், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று (10-11-2024) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவியது. இதன் காரணமாக, அடுத்த 36 மணி நேரத்தில் நேரத்தில் உருவாகுக் கூடும். இது அதற்கடுத்த இருதினக்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதனால், தமிழ்நாட்டில் சில இடங்களில் 7 நாட்கள் […]

#India Meteorological Department 4 Min Read
Depression

வடகிழக்குப் பருவமழை இந்த தேதி முதல் சூடுபிடிக்கும்! வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த மாதம், நவம்பர் 2-வது வாரத்தில் அதிகமான மழைப்பொழிவுக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் , தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம் & யானம், ராயலசீமா, கேரளா & மாஹே ஆகியவற்றில் மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையமும் […]

#India Meteorological Department 4 Min Read
monsoon

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதமே தொடங்கிய நிலையில், பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. ஏற்கனவே, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாகப் பெய்யும் எனக் கணிக்கப்பட்டிருப்பதாகவும் முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகக் கொடுத்த தகவலின் படி, நவம்பர் 2024 […]

#India Meteorological Department 4 Min Read
NEMonsoon2024

தென் மாவட்டங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்.!

கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொதுமக்கள் அனைவரும் கடும் அவதிக்குள் ஆளாகினர். உண்ண உணவின்றி அருந்த தண்ணீரின்றி தவித்து வந்தனர். இப்பொது நிலைமை மெல்ல மெல்ல சீராகி வருகிறது. இந்த நிலையில், வெள்ளம் பாதிப்பு குறித்து நேற்றைய தினம் தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் பார்வையிட்டு சென்ற நிலையில், இன்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தூத்துக்குடி வருகை தந்தார். அங்கு, அரசு […]

#Thoothukudi 3 Min Read
ma subramanian

பருவமழையை எதிர்கொள்ள திமுக அரசு எந்த முன்னெச்செரிக்கையும் எடுக்கவில்லை.! முன்னாள் அதிமுக அமைச்சர் விமர்சனம்.! 

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள திமுக அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்பது கள நிலவரத்தில் தெரிகிறது. – அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சனம்.  அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் இன்று செய்தியார்களை சந்தித்து திமுக அரசு மீது பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னையை தற்போது தீர்த்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதற்கு பதில் கூறும் விதமாக ஆதாரபூர்வமாக எடப்பாடி […]

#DMK 3 Min Read
Default Image

பருவமழை பாதிப்பு: எஞ்சிய விவசாயிகளுக்கு 2 நாட்களில் நிவாரணம் – வேளாண் அமைச்சர்

2021ல் வடகிழக்கு பருவமழையின்போது பாதித்த பயிர்களுக்கு ரூ .97.92 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வடகிழக்கு பருவமழையின்போது அறுவடைக்கு தயாராக இருந்த கார் குறுவை சொர்ணவாரி பயிர்கள் முழுமையாக சேதமடைந்த நிலையில், விவசாயிகளுக்கு இழப்பீடாக எக்டர் ஒன்றுக்கு ரூ.20,000 வழங்கிடவும், சம்பா பருவத்தில் நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை மறுசாகுபடி செய்திட எக்டர் ஒன்றுக்கு ரூ.6038 மதிப்பீட்டில் குறுகிய கால நெல் விதை, நுண்ணுட்ட […]

Agriculture Minister 5 Min Read
Default Image

#Breaking:வடகிழக்கு பருவ மழை:10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் – தமிழக அரசு அரசாணை!

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,வடகிழக்கு பருவமழை  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் மற்றும் கண்காணிக்கவும் 10 மாவட்டங்களுக்கு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி, திருச்சி – திரு.ஜெ.ஜெயகாந்தன், ஐ.ஏ.எஸ் […]

#Rain 4 Min Read
Default Image

#Breaking:தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை – முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது,வங்க கடலில் நவம்பர் 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் உருவாகவுள்ளது.இதனால்,வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்,வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் தீவிரமடையத் தொடங்கி இருப்பதால்,எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. […]

CM MK Stalin 2 Min Read
Default Image

#Breaking: “வடகிழக்குப் பருவமழை ஜனவரி 12 வரை நீடிக்கும்”- சென்னை வானிலை ஆய்வு மையம்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,  தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]

#Rain 4 Min Read
Default Image

அக்.,25-ல் தொடங்கும் வடகிழக்கு பருவமழை..!முன்னெச்சரிக்கை விறுவிறு

வடகிழக்கு பருவமழை வரும் 25-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்னிந்தியவில் தற்போது தென்மேற்கு பருவமழையின் சூழல் தொடங்க உள்ளது என்றும் வடகிழக்கு பருவமழை அக்.,25ம் தேதிக்குப் பிறகு தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து […]

Northeast monsoon 3 Min Read
Default Image