#Breaking: மீண்டும் செயல்படத் தொடங்கிய வாட்ஸ்அப்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலி இந்தியா உட்பட உலகமுழுவதும் பல நாடுகளில் கடந்த ஒரு மணி நேரமாக  முற்றிலுமாக  செயலிழந்திருந்தது.

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலி இந்தியா உட்பட உலகமுழுவதும் பல நாடுகளில் கடந்த ஒரு மணி நேரமாக  முற்றிலுமாக  செயலிழந்திருந்தது.

இதனால் வாட்ஸ்அப் பயனர்கள் தனிப்பட்ட நபர்களுக்கும்,குழுக்களுக்கும் மெசேஜ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில் மீண்டும் வாட்ஸ்அப்  செயல்பட தொடங்கியுள்ளது.