வாட்ஸ் அப் அழைப்புகளில் மோசடி… எச்சரிக்கும் மத்திய அரசு!

WhatsApp calls

WhatsApp : +92 இல் தொடங்கும் நம்பர்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகளுக்கு எதிராக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொலைத்தொடர்பு துறை (DoT) பெயரில் வரும் போலி வாட்ஸ்அப் அழைப்புகள் மொபைல் பயனர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், அதுகுறித்து மத்திய அரசு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது, அரசு  அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து வெளிநாட்டு மொபைல் எண்களில் இருந்து வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் மோசடி நடப்பது குறித்த ஆலோசனைகளை தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது. அதில், சைபர் … Read more

உலகமுழுவதும் முடங்கியது வாட்ஸப் எக்ஸ் தளத்திற்கு படையெடுத்த பயனர்கள்

Whatsappdown:உலக முழுவதும் 3 பில்லியன் பயனர்களை கொண்டுள்ள மெட்டா நிறுவனத்தின் மெசேஜிங் செயலியான வாட்ஸப் தற்பொழுது இந்தியா உட்பட  உலகமுழுவதும் முடங்கியுள்ளது.புதன்கிழமை இரவு 11.45 க்கு வாட்ஸப்பின் சேவை முடங்கியுள்ளது இதற்கான காரணம் என்னவென்று மெட்டா நிறுவனம்இதுவரை  தெரிவிக்கைவில்லை. வாட்ஸப் பயனர்கள் செயலி மற்றும் இணையதளத்தில்  பயன்படுத்தமுடியவில்லை என்றும் சிலருக்கு இன்ஸ்டாகிராமும் இயங்கவில்லை என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த வருடத்தில் மெட்டா நிறுவனம் சந்திக்கும் இரண்டாவது மிகப்பெரிய செயலிழப்பாகும். இணைய செயலிழப்பை கண்காணிக்கும் பிரபல நிறுவனமான டவுன்டெக்டர் … Read more

இனி இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு… WhatsApp போடும் புதிய திட்டம்!

WhatsApp

WhatsApp: யுபிஐ சேவை மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் பணம் அனுப்பு முறையை விரைவில் செயல்படுத்த வாட்ஸ் அப் திட்டம். பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ் அப், தங்களது பயனர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக வெறும் மெசேஜ் செய்யும் செயலியாக இருந்து வந்த இந்த வாட்ஸ் அப், கடந்த 2020ம் ஆண்டு முதல்முறையாக யுபிஐ சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதாவது, வாட்ஸ் ஆப் மூலம் பணம் செலுத்தும் … Read more

வாட்ஸ் அப்பில் இமேஜ் எடிட்டிங்…. புதிய AI அம்சத்தை கொண்டு வர திட்டம்!

Whatsapp

WhatsApp : வாட்ஸ் அப்பில் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சத்தை கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பில்லியன் பயனர்களைக் கொண்ட பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப், தங்களது பயனர்களுக்கு தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அப்டேட்டுகள் மூலம் கொண்டு வந்துகொண்டே இருக்கிறது. அந்தவகையில், தற்போது வாட்ஸ் ஆப்பில் AI அம்சத்தை கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது, AI வசதியுடன் இயங்கும் புகைப்பட எடிட்டிங் அம்சத்தை வாட்ஸ் அப்பில் கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அம்சங்கள் … Read more

வாட்ஸ் அப்பில் வாய்ஸ் நோட்ஸ் பிடிக்கலையா? இதோ உங்களுக்காக புதிய அம்சம்!

whatsapp

WhatsApp: பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ் அப், தங்களது பயனர்களுக்கு புதிய அம்சங்களை தொடர்ந்து அப்டேட்டுகள் மூலம் வழங்கி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில், வாட்ஸ்அப் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்கள், ப்ரொஃபைல் பிக்ச்சரை ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாத வகையில் ஒரு அம்சத்தை வெளியிட்டிருந்தது. Read More – ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஆப்பு… இனி வாட்ஸ்அப்பில் இதனை செய்ய முடியாது! ஆனால், profile view mode-வை ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம் என்றும் தனியுரிமை பாதுகாப்பு காரணமாக இதுபோன்ற அம்சம் … Read more

புது புது அப்டேட்டுகளை அள்ளி வீசும் வாட்ஸ் அப்… விரைவில் வெளியாகும் புதிய அம்சம்!

WhatsApp

WhatsApp : மூன்று பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப், தங்களது பயனர்களுக்கு புது புது அம்சங்களை அப்டேட்டுகள் மூலம் கொண்டு வந்துகொண்டே இருக்கிறது. அதன்படி, சமீபத்தில், வாட்ஸ்அப் chat search feature என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் வாட்ஸ் அப் பயனர்கள் தங்களது உரையாடல்களை தேதி வாரியாக பார்க்க முடியும். Read More – ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஆப்பு… இனி வாட்ஸ்அப்பில் இதனை செய்ய முடியாது! இதையடுத்து, வாட்ஸ்அப் … Read more

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஆப்பு… இனி வாட்ஸ்அப்பில் இதனை செய்ய முடியாது!

WhatsApp

Whatsapp : ஆண்ட்ராய்டு பயனர்கள் வாட்ஸ்அப் ப்ரொஃபைல் பிக்ச்சரை ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை அந்நிறுவனம் தடை செய்துள்ளது. பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப், தனது பயனர்களை கவரும் வகையில் தொடர்ந்து புதிய, புதிய அப்டேட்கள் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டு வந்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. Read More – இன்றுடன் சேவையை முடித்து கொள்கிறது PayTM.. இருந்தும் பணப்பரிவர்த்தனை செய்யலாம்… இந்த சூழலில், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஷாக்கிங்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, … Read more

Whatsapp : இனி மற்ற ஆப்ஸ்க்கும் மெசேஜை அனுப்பலாம் ..! வந்தாச்சு புதிய அப்டேட் ..!

Whatsapp Update [file image]

Whatsapp : சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப் எப்போதும் தனது பயனர்களை கவரும் வகையில் புதிய, புதிய அப்டேட்களை அவ்வப்போது  கொண்டு வருகிறது. இந்த முறை வாட்ஸ்அப் ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வந்து பயனர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். இந்த அதிரடி அப்டேட்டின் மூலம், பயனர்கள் இனிமேல் வாட்ஸ் ஆப் மூலம் வேறு இதர அரட்டை ஆப்ஸ்க்கும் செய்திகளை அனுப்பலாம். Read More :- தயவு செய்து இனி அதை செய்யாதீங்க… தங்கள் பயனர்களை எச்சரிக்கும் … Read more

வந்தாச்சு புது அப்டேட்.. இனி பழைய வாட்ஸ்அப் மெசேஜை ஒரு நொடியில் பார்க்கலாம்…!

WhatsApp

Whatsapp:பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப் எப்போதும் தனது பயனர்களுக்கு சில புதிய அப்டேட்களை அவ்வப்போது  கொண்டு வருகிறது. இந்த முறை வாட்ஸ்அப்பில் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்து பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் இனி பழைய மெசேஜ் , புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்க்ரோல்  செய்யாமல் நேரடியாக குறிப்பிட்ட தேதியில் சென்று பார்த்து கொள்ளலாம். READ MORE- மைக்ரோசாப்ட் கூகுளுக்கு போட்டியாக இந்த வருடம் களமிறங்கும் ஆப்பிள் AI.!- … Read more

புதிய அப்டேட்டை அறிமுகம் செய்ய போகும் வாட்ஸ் ஆப் ..! என்ன தெரியுமா ..?

உலகில் உள்ள அதிக நபர்களால் உபயோகபடுத்தப்படும் சமூக செயலியிகளில் முன்னிரிமை பெற்றது மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் ஆகும். வாட்ஸ் ஆப் தங்களது பயனர்களை கவரும் வகையில், புது புது அப்டேட்களை வெளியிட்டு கொண்டே இருப்பார்கள். சமீபத்தில் கூட வாட்ஸ் ஆப், சேட்டை (Chats) லாக் செய்யும் அப்டேட்டை வெளியிட்டது. அதே போல, வாட்ஸ் ஆப் செயலியில் புது வித அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் வெளியிட உள்ளது. இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான எக்ஸ் தள … Read more