வாட்ஸ்அப் செயலிழந்த காரணம் குறித்து நீண்ட அறிக்கை சமர்ப்பிக்குமாறு மெட்டாவிடம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. செவ்வாய் கிழமை அன்று ஏறக்குறைய இரண்டு மணி நேரம் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாட்ஸ்அப் செயலிழந்தது. அந்த செயலிழப்புக்கான காரணம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மெட்டாவிடம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. மெட்டா தனது அறிக்கையை, அரசாங்கத்தின் முக்கிய இணையப் பாதுகாப்பு நிறுவனமான சைபர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (ICERT) க்கு […]
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலி இந்தியா உட்பட உலகமுழுவதும் பல நாடுகளில் கடந்த ஒரு மணி நேரமாக முற்றிலுமாக செயலிழந்திருந்தது. இதனால் வாட்ஸ்அப் பயனர்கள் தனிப்பட்ட நபர்களுக்கும்,குழுக்களுக்கும் மெசேஜ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில் மீண்டும் வாட்ஸ்அப் செயல்பட தொடங்கியுள்ளது.
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலி இந்தியா உட்பட உலகமுழுவதும் பல நாடுகளில் முற்றிலுமாக செயலிழந்துள்ளது.இதனால் வாட்ஸ்அப் பயனர்கள் தனிப்பட்ட நபர்களுக்கும்,குழுக்களுக்கும் மெசேஜ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் பயனர்கள் ட்விட்டர் பக்கம் திரும்பி வாட்ஸ்அப்பின் செயலிப்பை ட்விட்டரில் #WhatsAppDown என்ற ஹேஷ்டேக்குடன் கேலியும் கிண்டலும் செய்து ட்வீட் செய்து வருகின்றனர்.அவற்றில் சில உங்கள் பார்வைக்கு. When your WhatsApp is playing up but you come to Twitter and see […]
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸாப் செயலி இந்தியா உட்பட உலகமுழுவதும் பல நாடுகளில் முற்றிலுமாக செயலிழந்துள்ளது. இதனால் வாட்ஸ்அப் பயனர்கள் தனிப்பட்ட நபர்களுக்கும்,குழுக்களுக்கும் மெசேஜ் செய்ய முடியவில்லை என்று வாட்ஸாப் பயனர்கள் ட்விட்டர் மற்றும் முகநூலில் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களால் தற்போது செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை.செயலிழப்பு கண்டறிதல் இணையதளம் DownDetector ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு WhatsApp வேலை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இத்தாலி மற்றும் துருக்கியைச் சேர்ந்த சமூக ஊடக பயனர்களும் செய்திகளை […]
உலகளவில் பல நாடுகளில் வாட்ஸ் ஆப்-ல் செய்திகள், புகைப்படங்கள், உள்ளிட்டவை அனுப்ப முடியவில்லை என பயனர்கள் புகாரளித்து வந்தனர். உலகளவில் 2 பில்லியன் பயனர்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி மாணவர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தங்களுக்கு தேவையான தகவல்களை பரிமாற்றி கொள்ளவும், அரட்டை அடிக்கவும், ஒருவருக்கு கால் செய்து பேசுவது, புகைப்படங்கள், விடியோக்கள் போன்றவற்றை பரிமாற்றிக்கொள்வது போன்ற வேலைகளுக்காக உபயோகித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு 1.30 மணி முதல் இந்தியா […]