ஆப்கானில் தலிபான்கள் துப்பாக்கி சூடு – 2 பேர் உயிரிழப்பு, 10 பேர் காயம்!

Two killed in Taliban insurgency in Jalalabad, Afghanistan

ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் பகுதியில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல்.

ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் பகுதியில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தலிபான்கள் கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் பகுதியில், ஆப்கான் நாட்டு தேசிய கொடியை கையில் எடுத்து மக்கள் கொண்டாடியதால் தலிபான்கள் துப்பாக்கிசூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

unknown node