கடின உழைப்பிற்கும் விடாமுயற்சிக்கும் சிறந்த முன்னுதாரணம் தோனி.! அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்.!

இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும்  இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம். - தோனி ஓய்வு குறித்து

இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும்  இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம். – தோனி ஓய்வு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் தோனியின் திறமையும், கிரிக்கெட் திறனையும் சிலாகித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தோனி பற்றி எழுதியுள்ளார். அதில், ‘இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும்  இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம். கிரிக்கெட் பிரியர்கள் உங்களின் திறமையான விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன்ஷிப்பை எப்போதும் போற்றுவார்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node
கடின உழைப்பிற்கும் விடாமுயற்சிக்கும் சிறந்த முன்னுதாரணம் தோனி.! அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்.!