எம்.எஸ்.தோனி ஜார்கண்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப்2022 இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். ஜார்கண்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2022க்கான இரட்டையர் பிரிவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி மற்றும் உள்ளூர் டென்னிஸ் வீரரான சுமீத் குமார் பஜாஜ் இருவரும் சேர்ந்து பட்டத்தை வென்றுள்ளனர். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தோனி சில காலமாக ராஞ்சி டென்னிஸ் மைதானத்தில் டென்னிஸ் விளையாடி வருகிறார். இந்நிலையில் தோனி உள்ளூர் டென்னிஸ் வீரரான சுமீத் […]
நான் பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறமாட்டேன் என்று என் அப்பா நினைத்தார் என்று இந்திய முன்னாள் கேப்டன் தோனி மனம் திறந்துள்ளார். பள்ளி ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடும்போது தோனி தனது பள்ளி கால நினைவைப் பகிர்ந்துள்ளார். என் அப்பா நான் பத்தாம் வகுப்பு இறுதித்தேர்வில் தேர்ச்சி பெறமாட்டேன் என்றே எண்ணினார் எனக்கூறியுள்ளார். இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் ஐபிஎல் இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் எம்.எஸ்.தோனி பலசாதனைகளைப் படைத்துள்ளார். […]
கடைசியாக ஒருமுறை இந்திய ஜெஸ்ஸி அணிந்துகொண்டு தோனி விளையாடும் போட்டியை ரசிகர்கள் பார்த்த பிறகே அவர் ஓய்வு பெற்றால் அது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.- என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சாக்லைன் முஷ்டாக் தனது யு-டியூபில் பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்து பிசிசிஐ நடவடிக்கைகள் குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சாக்லைன் முஷ்டாக் (Saqlain Mushtaq) தனது யூ-டியூப் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் […]
தோனி, ரெய்னா, ஜடேஜா உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு இருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அவர்கள் தனி விமானம் மூலம் துபாய் சென்றனர். கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளானது தாமதமாகவும், அதிலும், இந்தியாவில் நடக்க சாத்தியமில்லாததால், ஐக்கிய அரபு நாட்டிலும் நடைபெற உள்ளது. இதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று துபாய் புறப்பட்டது. தோனி, ரெய்னா, ஜடேஜா உட்பட விளையாட்டு வீரர்கள் 16 பேர் மற்றும், அணி நிர்வாகத்தினர், […]
2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின்னர் தோனி கேப்டனாக நீட்டிக்க தான் எவ்வாறு உதவினேன் என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் கூறியுள்ளார். தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2011ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பின்னர், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 4-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதன்காரணமாக டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து தோனியை நீக்க அப்போதைய பிசிசிஐ நிர்வாகிகள் சிலர் தீர்மானித்தனர். […]
தோனி எப்போதும் மக்களின் இதயத்தில் Captain Cool-ஆக இருப்பார். – தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிரிக்கெட் ரசிகர்கள் தோனியின் பன்பையும், கிரிக்கெட் திறனையும் சிலாகித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் தோனி […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் தோனி குறித்தும், அவரது தனித்துவமான ஹெலிகாப்டர் ஷாட் குறித்தும் சிலாகித்து டிவீட் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் தோனியின் திறமையும், கிரிக்கெட் திறனையும் சிலாகித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் […]
இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம். – தோனி ஓய்வு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் தோனியின் திறமையும், கிரிக்கெட் திறனையும் சிலாகித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் […]
அஷ்வினுக்கு அறிவுரை கூறிய தோனி கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் , 3 டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் 22 விக்கெட்டுகளை எடுத்து 123 ரன்கள் எடுத்தார், மேலும் கடைசி டெஸ்டில் ஒரு சதம் விளாசினார். இந்நிலையில் இதன் மூலம் இந்தியா 2-0 ஆக இருந்தது மேலும் மேற்கிந்தியத் தீவுகளின் 3-0 இருந்தன மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் […]
வங்கதேசத்திற்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி இன்று டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இதில் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தி செழிக்கிறார். இன்று அவர் தனது 99வது சர்வதேச டி20 போட்டியில் விளையாடி உள்ளார். இதற்க்கு முன்னர் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹிந்திர சிங் தோனி 98 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா 99 போட்டிகளில் விளையாடி 2,452 ரன்களை எடுத்துள்ளார். அதற்க்கு […]
கிரிக்கெட் வீரர்களில் அதிக ரசிகர்களை கொண்டவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் கேப்டன் ஆக இருந்து பல சாதனைகள் படைத்துள்ளார். ஐசிசி போட்டிகளின் அனைத்து கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி மட்டும் தான். இவரை “கேப்டன் கூல்” என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். காரணம் இவர் போட்டியின் போது மைதானத்தில் வைத்து வீரர்கள் மீது கோவப்படுவதில்லை. இவர் இந்த வருடம் நடந்து முடிந்த உலககோப்பைக்கு பின் எந்த வித தொடரிலும் விளையாட வில்லை. உலகக்கோப்பைக்கு பின் […]
கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, திகார் சிறை, வாழ்நாள் கிரிக்கெட் விளையாட தடை என பலவேறு இன்னல்களை சந்தித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த். இவர் அண்மையில் ஒரு பேட்டியில், சிஎஸ்கே அணியை எதற்காக வெறுக்கிறேன் என கூறியிருந்தார். அதில், சிஎஸ்கே அணியை பிடிக்காததற்கு காரணம், தோனி மற்றும் ஸ்ரீநிவாசன் என பலரும் கூறியிருப்பர். ஆனால், உண்மையில் எனக்கு மஞ்சள் நிறம் சுத்தமாக பிடிக்காது. அதனால் […]
இந்திய கிரிக்கெட் வீரர், வெற்றிகரமான கேப்டன், ஐசிசி நடத்திய அணைத்து விதமான போட்டிகளிலும் கோப்பையை கைப்பற்றியுள்ளவர், எந்தவித சூழ்நிலையிலும் கோபப்படாமல் அணியை கூலாக வழிநடத்துபவர் என புகழப்படுகிறார் மஹேந்திர சிங் தோனி! 2007ஆம் ஆண்டு உலககோப்பை போட்டியில் தோற்ற பிறகு முதன் முறையாக நடைபெற இருந்த டி20 உலகோப்பையை கடுமையாக எதிர்த்து பின்னர் சீனியர் வீரர்கள் இல்லாத அணிக்கு தலைமை பொறுப்பு ஏற்று தனது தலைமையை நிரூபிக்க தொடங்கினார் நம்ம தல தோனி. ஆரம்பமே வெற்றி […]
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டீ காக் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக தொடங்க நினைத்து சில மோசமான ஷாட்களால் உடனே பெவிலியன் திரும்பினார் டீ காக் (29 ரன்கள்) தாகூர் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்தார். ரோஹித் சர்மா (15 ரன்கள்) சாகர் பந்தில் தோனியிடம் கேட்ச் ஆனார். அடுத்தகாக களமிறங்கிய சூரியகுமார் யாதவ் (15 ரன்கள்) 11.2 ஓவரில், தாஹிர் பந்தில் அவுட் ஆனார். குர்னால் பாண்டியா (7 ரன்கள்) தாகூர் […]
ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் சென்னை மைதானத்தில் மோதுகின்றன. இப்போட்டியில் இந்த போட்டியில் சென்னை அணியின் சார்பாக, களமிறங்கிய, ஷேன் வாட்சன் 0 ரன்னில் அவுட் ஆக, , ஃபாப் டு பிளெசிஸ் 39 ரன்களும் , , சுரேஷ் ரெய்னா 59 ரன்களும் , ஜடேஜா 25 ரன்களும் அடித்து அவுட் ஆக கடைசியாக அம்பதி ராயுடு 5 ரன்களுடனும் , எம்.எஸ் தோனி (கேப்டன்) 44 […]
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதியில் சென்னை அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. ஆனால் கடைசியாக ஒவரில் பல அமளி துமளி நடைபெற்றது. தவறான முடிவு கொடுத்த நடுவர்கள் ஆட்டத்தையே குழப்பிவிட்டனர். இதன் காரணமாக மைதானத்திற்குள் விருவிருவென வந்த தோனி, நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். தற்போது இது எதற்காக என்று விளக்கம் கொடுத்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் […]
2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 25-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிவருகின்றது.இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 151 ரன்கள் அடித்துள்ளது. ராஜஸ்தான் […]
இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனியின் வாழ்கை வரலாறு எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் வெளியாகி பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்தை நீராஜ் பாண்டே இயக்கி இருந்தார். சுஜ்வர்த் சிங், திஷா பதானி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் தோனியின் பள்ளிக்காலம் தொடங்கி உலககோப்பை வெல்லும் பகுதி வரை இடம் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை பேசப்பட்டது. இந்த இரண்டாம் பாகத்தில் தோனியின் டெஸ்ட் ஓய்வு […]
சிம்பு நடித்த போடா போடி படம் மூலம் தமிழ்சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன் பிறகு நடிகர் தனுஷ் தயாரித்து விஜய் சேதுபதி – நயன்தாரா நடித்த நானும் ரவுடி தான் படத்தின் மூலம் வெற்றிபட இயக்குனராக அறியப்பட்டார். அப்போது இருந்தே நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலிக்க தொடங்கிவிட்டனர். இதனை தொடர்ந்து சூர்யா – கீர்த்தி சுரேஷ் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். இவர் அவ்வபோது தனது இணையபக்கத்தில் அவ்வபோது நயன்தாராவுடன் இருக்கும் […]
உலக அளவில் டெபிட் மற்றும் கிரிடிட் கார்ட் வழங்கும் நிறுவனமான மாஸ்டர் கார்ட் நிறுவனம், இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியை தனது நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக ஒரு வருடத்திற்கு இருப்பார் என்று அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தோனியும் அவருடன் இணைந்து இருக்கிறார். மேலும் கடந்த மாதம்தான் எம்.எஸ்.தோனி ஜெர்மனி நிறுவனமான வார்டுவிஸ் (wardwiz) நிறுவனத்திற்கு மூன்று ஆண்டுக்களுக்கும், புனேவின் இண்டிகோ பெயிண்ட்ஸ் (Indigo paints) நிறுவனத்திற்கும் மூன்று வருடங்களுக்கு பிராண்ட் அம்பாசிட்டராக நியமிக்கப்பட்டுள்ளார் […]