M.Ed படிப்புக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.!

You can apply online from tomorrow to join the first year of postgraduate education degree.

முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டில் சேர நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டில் சேர நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதன்படி, M.Ed படிப்பிற்கு ஆர்வமுள்ள மாணவர்கள்www.tngasaedu.inமற்றும் www.tngasaedu.edu ஆகிய இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு சேர விரும்பும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி நாளை முதல் மேற்கண்ட இணையதளங்களில் விண்ணப்பம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.