மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய தடுப்பூசி கட்டாயம்..!

Default Image

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய தடுப்பூசி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய தடுப்பூசி கட்டாயம் என்றும் நாளை மறுநாள் முதல் 2 டோஸ் செலுத்தியவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் பொது இடங்களுக்கு வருவோர் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்