மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய தடுப்பூசி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய தடுப்பூசி கட்டாயம் என்றும் நாளை மறுநாள் முதல் 2 டோஸ் செலுத்தியவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் பொது இடங்களுக்கு வருவோர் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில், பெருமாள் தெப்பக்குளத்தை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் கடைகள் உள்ளன. இங்கு நேற்று இரவு 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரையில், பெருமாள் தெப்பக்குளத்தை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் கடைகள் உள்ளன. இங்கு நேற்று இரவு 11 மணியளவில், ஒரு எலக்ட்ரானிக் கடையில் ஏற்பட்ட மின்கசிவால், தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அடுத்தடுத்த கடைகளுக்கு பரவ தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணிநேரம் போராடி […]
மீனாட்சியம்மன் கோவிலின் பாதுகாப்பு கருதி மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில்கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை . தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி 40 ஆண்டுகளுக்குப் பின்பு மாற்றுத்திறனாளிகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றுத்திறனாளி பக்தர்கள் கோவிலின் நுழைவு வாயில் வரை தனது சக்கர நாற்காலியுடன் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி மாற்றுத்திறனாளிகள் தங்களை கோவிலின் நுழைவு வாயில் வரை அனுமதிக்கலாம் என விவரங்களை காவல்துறையினரிடம் காட்டி அதில் கூறியுள்ள விவரங்களை […]