தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா விளையாட்டு போட்டிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு !-tuty news

Thoothukudi News: தூத்துக்குடியில் நடைபெரும் எம்.ஜி.ஆர் .நூற்றாண்டு விழா நடைபெறுவதையொட்டி   விளையாட்டுபோட்டிகள்  நடைபெறுகிறது.வருகின்ற 7 ஆம்

unknown node

Thoothukudi News: தூத்துக்குடியில் நடைபெரும் எம்.ஜி.ஆர் .நூற்றாண்டு விழா நடைபெறுவதையொட்டி   விளையாட்டுபோட்டிகள்  நடைபெறுகிறது.வருகின்ற 7 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டியில் ஆண்களுக்கான கூடைபந்து ,இறகுபந்து, கைப்பந்து ,கபடி,கோ-கோ ,நீச்சல் போட்டிகள் மற்றும் வாலிபால் போன்ற போட்டிகள் நடைபெறுகிறது .இந்த போட்டிகள் அனைத்தும் Thoothukudi-லும்  ,ஹாக்கி  போட்டி கோவில்பட்டியிலும் நடைபெறுகிறது .8 ஆம் தேதி பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது .இதுகுறித்து  மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ.தீர்த்தோஸ் வெளியிட்டார் .போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் அனைத்தும் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி மாலைக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்படுள்ளது.மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:0461 2321149

Tags:

#தூத்துக்குடி, தூத்துக்குடி செய்திகள், thoothukudi, Thoothukudi News, Tuty News, lll Tuty online, TN69