#TETExam:ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது? – தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

The Teacher Eligibility Test (TET) will be held in Tamil Nadu in April, the Teachers Recruitment Board has announced.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 2-வது வாரத்தில்ஆசிரியர்தகுதித்தேர்வுநடைபெறும் எனஆசிரியர்தேர்வுவாரியம்(டிஆர்பி) அறிவித்துள்ளது.மேலும்,அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர்தேர்வுஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,அரசு கல்லூரியில் 1,334 பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில்தேர்வு நடைபெறவுள்ளது.

2022 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9,494 பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர திட்டத்தை (Annual Planner) டிஆர்பி வெளியிட்டுள்ளது.மேலும்,விபரங்களுக்குhttp://www.trb.tn.nic.in/என்ற இணைய தல பக்கத்தை பார்வையிடவும்.

unknown node