தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கடந்த 14-03-2022 முதல் 13-04-2022 வரை, http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.அதன்படி,இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.ஆனால்,தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு தேர்வு கட்டணம் ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனிடையே,சர்வர் கோளாறால் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில்,ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 18(இன்று) முதல் ஏப்ரல் 26 […]
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வானது (teacher eligibility test 2022) ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. மேலும்,ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கடந்த 14-03-2022 முதல் 13-04-2022 வரை, http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி,இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.ஆனால்,தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு தேர்வு கட்டணம் ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில்,ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு […]
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வானது (teacher eligibility test 2022) ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில்,ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று(14-03-2022) முதல் அடுத்த மாதம் 13-04-2022 வரை, http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.ஆனால்,தாழ்த்தப்பட்டோர்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு தேர்வு கட்டணம் ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் […]
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 2-வது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம்(டிஆர்பி) அறிவித்துள்ளது.மேலும்,அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,அரசு கல்லூரியில் 1,334 பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு நடைபெறவுள்ளது. 2022 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9,494 பணியிடங்களை நிரப்புவதற்கான […]
ஆயுள் முழுவதும் TET தேர்வு சான்றிதழ் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் அறிவிப்பு. ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி, தேர்ச்சி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழானது, 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற விதி உள்ளது. தற்போது இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள விதியின்படி, TET தேர்வில், இனி ஒருமுறை தேர்ச்சி பெற்றால், அது ஆயுள் முழுவதும் செல்லும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழை நீட்டிப்பு செய்வது […]
பி.இ படித்தவர்கள் இனி ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு கணித ஆசிரியர்களாக பணியமர்த்தபடுவார்களாம். இன்ஜினியரிங் பட்டபடிப்பான பி.இ பட்டத்தை பெற்றவர்கள், இனி ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியருக்கு உண்டான ஆசிரியர் தகுதி தேர்வுகளில் பங்கேற்கலாம். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராக பணியமர்த்தப்படுவார்கள். […]
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் கடந்த மாதம் நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வின் வினாக்களுக்கான சரியான விடைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வு கடந்த ஜூன் மாதம் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 7 லட்சம் பேர் வரையில் இந்த தேர்வினை எழுதினர். கடந்த முறையை விட புது பாடத்திட்டத்தில் இருந்து அதிகமாக […]
ஆசிரியர் தகுதி வாரியம் நடத்தும் TET எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு தமிழகத்தில் இன்றும் மற்றும் நாளையும் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 1552 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வினை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். ஜூன் 8 ஆம் தேதியான இன்று முதல் தாளுக்கான தேர்வும், ஜூன் 9 தேதியான நாளை இரண்டாம் தாளுக்கான தேர்வும் நடைபெறவுள்ளது.இந்நிலையில் இன்று முதல் தாளுக்கான தேர்வு தொடங்கியது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர டெட் தேர்வில் […]