TRB: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதாற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. காலியிடங்களில் நிரப்ப ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான Teachers Recruitment Board என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கடந்த மாதம் 14ம் தேதி இந்த பணிக்கான அறிவிப்பு வெளியானது. இந்த பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 28-03-2024 […]
ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இந்த ஆண்டு நடத்த உள்ள தேர்வுகளின் உத்தேச கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர் பணியிடங்களுக்கான TET தகுதித்தேர்வு ஜூலையில் நடைபெறும் என்றும் இதற்கான அறிவிப்பாணை ஏப்ரலில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 1,766 இடங்களுக்கான 2ம் நிலை ஆசிரியர் பணிக்கான (SGT) தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாதம் வெளியிடப்படும் என்றும் ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள […]
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வானது (teacher eligibility test 2022) ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில்,ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வருகின்ற 14-03-2022 முதல் அடுத்த மாதம் 13-04-2022 வரை, http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.ஆனால்,தாழ்த்தப்பட்டோர்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு தேர்வு கட்டணம் ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி […]
அரசு கல்லூரி,பல்கலை.ஆசிரியர்களுக்கு பதவி உயர்வை விரைந்து வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் பல ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காததால் மனச்சோர்வும்,மன உளைச்சலுக்கும் ஆளாகும் கல்லூரி ஆசிரியர்கள்,விரக்தியில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தாததால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் எனவும்,இவற்றைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அவர்களின் பணி நிறைவு ஆண்டுகளின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வுகளை தமிழக அரசு உடனடியாக […]
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 2-வது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம்(டிஆர்பி) அறிவித்துள்ளது.மேலும்,அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,அரசு கல்லூரியில் 1,334 பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு நடைபெறவுள்ளது. 2022 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9,494 பணியிடங்களை நிரப்புவதற்கான […]