தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஆதார் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் மத்திய அரசின் மீதான களங்கம் நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 350 இடங்களில் பாஜக வெற்றி பெறும்.தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.