நம் கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சியினர் பல்வேறு சதிகளை செய்து வருகின்றனர் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியை பிளவுபடுத்த முயற்சி நடப்பதாக முதல்வர் பழனிசாமி கூறிய கருத்தில் உண்மை உள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது. அதில் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.புதிய […]
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் போன்ற அதிகாரிகளுக்கு அரசு விருது வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன் .ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் அதிகாரி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரை போன்ற அதிகாரிகளுக்கு அரசு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.தமிழகத்தில் மக்கள் நல திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து […]
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஆதார் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் மத்திய அரசின் மீதான களங்கம் நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 350 இடங்களில் பாஜக வெற்றி பெறும்.தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
எஸ்.வி.சேகர் கருத்து தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்கருத்து தெரிவித்துள்ளார். எஸ்.வி.சேகர் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர், காமெடி நடிகர் ஆவார்.இந்நிலையில் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறான கருத்தைப் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, எஸ்.வி.சேகர் மீது பல இடங்களில் அவதூறு வழக்கு தொடரபட்டது.வழக்குகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் எஸ்.வி சேகர் கருத்து ஒன்றை தெரிவித்தார் .அவர் கூறுகையில், பாஜக சரியான பாதையில் போய் கொண்டிருக்கிறது.2019ல் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவார்.எல்லாவற்றையும் ஒரே போல் […]