பன்றிக்காய்ச்சல் தடுக்க 20 லட்சம் மாத்திரைகள் இருப்பு......தயார் நிலையில் அரசு அமைச்சர்....!!!

பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த  20 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ்காந்தி அரசு

பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த  20 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

unknown node

அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை  மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் வார்டுகளில் அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

unknown node

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு காய்ச்சலை தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார் மற்றும் பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த  20 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

unknown node

தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பன்றிக்காய்ச்சல் பரவு வருவதையும் அதனால் மக்கள் உயிரிழந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

பன்றிக்காய்ச்சல் தடுக்க 20 லட்சம் மாத்திரைகள் இருப்பு......தயார் நிலையில் அரசு அமைச்சர்....!!!