சென்னை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அடிக்கடி பரவும் நோய்கள், குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தவிர்க்க முடியாத நீர் தேக்கத்தின் காரணமாக அதிகரித்து வருகிறது. இந்த காலகட்டத்தில், டெங்கு பாதிப்பு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று கடலூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். அவர் இது குறித்து பேசுகையில், “பருவமழை காலங்களில் காய்ச்சல் பரவுவது இயல்புதான்.த மிழ்நாட்டில் 8 பேர் டெங்கு காய்ச்சலால் […]
தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் , பருவநிலை மாற்றம் காரணம் காரணமாக சளி, இருமல், காய்ச்சல் என எளிதில் பரவக்கூடிய நோய்கள் அதிகமாகியுள்ளன. இதனை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கைக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவையில், தற்போது ஃபுளு காய்ச்சல் பரவல் என்பது சற்று அதிகரித்து உள்ளது என்றும், தினசரி தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100ஐ தாண்டி வருவதாக கூறப்பட்டுள்ளது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை… […]
மழை மற்றும் குளிர்காலம் வந்து விட்டாலே பலவித காய்ச்சல்கள் மற்றும் சளி இருமல் போன்றவை சேர்ந்தே வந்து விடும். நம்மில் பல ஒரு தும்மல் வந்து விட்டாலே போதும் உடனே மாத்திரையை எடுக்க ஆரம்பித்து விடுவோம் இது தவறான அணுகுமுறையாகும். சிறு சிறு தொந்தரவிற்காக தொட்டதுக்கெல்லாம் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நமக்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இன்று நாம் காய்ச்சல் மற்றும் சளி வந்து விட்டால் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து கசாயமாக குடித்தும் […]
மழைக்காலம் தொடங்கி விட்டாலே டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவ தொடங்கி விடும். தற்போது அதிகமாக டெங்கு காய்ச்சல் தான் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் ஏடீஸ் கொசுக்களின் மூலமாக தான் பரவுகிறது. ஏடீஸ் கொசுக்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும். இந்த கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் முட்டையிடுகின்றன, அவை பொதுவாக கிணறுகள், குளங்கள் மற்றும் மழை நீர் தொட்டிகள் போன்ற இடங்களில் தான் முட்டையிடுகின்றன. ஏடீஸ் கொசுக்கள் டெங்கு, ஜிகா மற்றும் சிக்குன்குனியா போன்ற […]
டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய கொசுக்களின் உற்பத்தியை தடுக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை. சென்னை எழும்பூர் குடும்பநல பயிற்சி மைய வளாகத்தில் திருநங்கைகளின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சில இடங்களில் மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மை தான். வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், இதுதொடர்பாக மருத்துவதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், பொதுமக்களும் டெங்கு காய்ச்சலை உண்டாக்க […]
அமைச்சர் அன்பில் மகேஸ் H1N1 காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. தமிழக பல்லகிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர காய்ச்சல் காரணமாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சோதனை செய்தததில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுளளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் அன்பில் மகேஸ் H1N1 காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குணமடைந்து இரண்டு நாட்களில் வீடு திரும்புவார். அமைச்சர் அன்பில் […]
தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்கள் தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. தமிழகத்தில் சமீப நாட்களாகவே பல இடங்களில் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும், ப்ளூ வைரஸ் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களும் பரவி வருகிறது. இதனையடுத்து, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்கள் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை உட்பட 1,000 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் பல இடங்களில் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சமீப நாட்களாக டெங்கு, இன்புளுயன்சா போன்ற காய்ச்சல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை உட்பட 1,000 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. சென்னையில் மட்டும் 100 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் 282 பேருக்கு இன்ஃபுளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இன்ஃபுளுயன்சா என்ற HIN1 காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். HIN1 காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 பேருக்கு அரசு மருத்துவமனையிலும், 215 பேருக்கு தனியா மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் பதற்றமடையும் சூழல் இல்லை, குழந்தைகள் இருமும் போதும், தும்மும் போதும் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதால் பெற்றோர்கள் முகக்கவசம் அணிய […]
சென்னை ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதி. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிக அளவில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக நிரப்பி வருகிறது. இதனிடையே, சென்னையில் சமீப காலமாக முன்பு இல்லாத அளவுக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக குழந்தைகள், இளம் வயதினர் […]
மழைக்காலம் என்றாலே காய்ச்சல், சளி, இருமல் என தோற்று நோய்கள் பரவ தொடங்கிவிடுகின்றன. இவை குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களையும் தாக்கும். அதன் காரணமாக மருத்துவ மனைக்கு வீட்டுக்கும் அலைச்சல் ஏற்படும். இந்த அலைச்சலை தவிர்த்து வீட்டுலே காய்ச்சலின் நிலையை குறைக்க 5 வழிகள் உள்ளன. அவற்றை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். காய்ச்சலை குறைக்க உதவும் 5 வழிகள்: 1.காய்ச்சலுக்கு ஈரத்துணி வைத்து ஒத்தடம் காய்ச்சலை உடனடியாக குறைக்கவும், அதைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் துணியை நன்றாக தண்ணீரில் […]
தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில்,நேற்று 686 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக,சென்னையில் மட்டும் 294 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்,திமுக மகளிரணி செயலாளரும்,எம்.பி.யுமான கனிமொழி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால், சென்னையில் உள்ள தனது வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு முன்னதாக,கடந்த 2021 ஆம் ஆண்டு எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில்,தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி,நாளை ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதல்வர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்,நாளை மறுநாள் முதல்வர் இருந்த திருப்பத்தூர்,வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும்,இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கடுமையான சுவாச பிரச்சனை மற்றும் காய்ச்சலால் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமே தற்பொழுது வரை குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில பகுதிகளில் தொடர்ச்சியாக பல்வேறு குழந்தைகள் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். அதிலும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரி என்னும் மாவட்டத்தில் கடுமையான சுவாசப் பிரச்சனை மற்றும் காய்ச்சல் காரணமாக […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை 50 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகளவில் பரவி வரும் நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் உத்திரபிரதேசம் மாவட்டம் பிரசோபாத் மாவட்டத்தில் நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில் டெங்கு காய்ச்சலால் 50 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தை உட்பட 6 […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை 55 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகளவில் பரவி வரும் நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் உத்திரபிரதேசம் மாவட்டம் பிரசோபாத் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 36 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தை உட்பட 6 பேர் […]
ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய நாட்டிற்கு தங்கப்பதக்கம் பெற்று கொடுத்து பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. வரலாற்று சாதனை படைத்த தங்க மகன் ஒலிம்பிக் போட்டி முடிந்து கடந்த திங்கள் கிழமை அன்று நாடு திரும்பினார். இந்திய நாட்டிற்கு திரும்பிய பிறகு பல்வேறு பாராட்டு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வந்தார். திடீரென கடந்த இரண்டு நாட்களாக இவருக்கு பயங்கர காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவருக்கு […]
டெங்கு தடுப்பு பணியில் சென்னை மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. கொசுக்கள் வளரும் வகையில் தண்ணீர் தேக்கம் இருந்தால் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் கொசுக்கள் வளரும் விதமாக தண்ணீர் தேங்கி இடங்களை கண்டால் அவற்றிற்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அபராதம் ரூ.100 முதல் ரூ.10 லட்சம் வரை விதிக்கப்படும். அதனால் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு […]
பொதுவாக உடல் நிலை சரியில்லாதவர்கள் வாந்தி எடுப்பது சகஜம். ஆனால், எதற்காக வாந்தி வருகிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. மூளையின் பின்பகுதியில் உள்ள முகுளத்தில் வாந்தி மையம் உள்ளது. இது தூண்டப்படும்போது வாந்தி வருகிறது. வாந்தி நல்லதா? கெட்டதா? வாந்தி என்பது வயிற்று பிரச்சனையால் ஏற்படக்கூடிய ஒரு குறி தான். இது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல, னாய் வருகிறது என்பதை குறிக்கும் குறியீடு தான். வயிற்றுக்குள் உள்ள தேவையில்லாத கழிவுகள், வயிற்றில் தங்க முடியாத உணவுகள் தான் […]
காய்ச்சலால் தமிழகத்தில் ஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான மருந்து வசதிகள் தமிழகம் முழுவதும் தயார் நிலையில் உள்ளது . காய்ச்சலால் தமிழகத்தில் ஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது .காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று […]