#சூப்பர் அப்டேட்: ஆண்டுக்கு ஒருமுறை கல்விச் சுற்றுலா – மாற்றுத் திறனாளிகள் நலத்துறை!

Default Image

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மாற்றுத்திறனாளிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை கல்விச் சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்