கடைகள் மூடப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை .!

Default Image

சென்னையில் மால்கள் , சினிமா தியேட்டர்கள் மட்டுமே மூட உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால் காய்கறி கடைகள் , இறைச்சி , மளிகை கடைகள் போன்றவை வழக்கம் போல செயல்படும் என சென்னை  மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கூறினார்.

சென்னையில் அனைத்து கடைகள் மூடப்படுவதாக வதந்திகளை நம்பவேண்டாம். மேலும் வதந்திகளை பரப்புவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்