#RainAlert:தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்யும்- வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்த போதிலும்,கடந்த சில நாட்களாக மண்ணுக்கும் மக்களுக்கும் சற்று குளிர்ச்சி தரும் வகையில் பல பகுதிகளில் மிதமான மழையும் சில பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில்,தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி,தஞ்சாவூர்,திருவாரூர்,புதுக்கோட்டை,கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய ஐந்துமாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsNZ : பேட்டிங்கில் மிரட்டிய ஷ்ரேயாஸ் ஐயர்..பந்துவீச்சில் சுருட்டிய நியூசிலாந்து! டார்கெட் இது தான்..
March 2, 2025
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025