Tag: #Chennai Meteorological Department

தமிழகத்தில் இந்த 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, […]

#Chennai 3 Min Read
rain news today

சென்னையில் திடீர் கனமழை: அண்ணாநகரில் 1 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை!

சென்னை : நேற்று வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் கனமழை எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்த நிலையில், திடீரென சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. ஆம், இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பகல் 12 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. அதன்படி, அண்ணாநகர், வில்லிவாக்கம், பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 1 மணி நேரமாக கனமழை  பெய்து வருகிறது. இந்த நிலையில், கிழக்கு திசையில் […]

#Chennai 3 Min Read
Chennai Rains

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும்,  பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில், தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த 4 மாவட்டங்களில் சென்னையில் தான் அதிகப்படியான பாதிப்பு காணப்படுகிறது. சென்னையில் வேகமாக வடிந்து வரும் மழைநீர்.! 75000 மீட்பு பணியாளர்கள்.! தலைமை […]

#Chennai Meteorological Department 3 Min Read
Michaung Cyclon - Heavy rain

இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கோவை மற்றும்தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணிநேரதத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் காமராஜ் மீதான வழக்கு: எடுத்த […]

#Chennai Meteorological Department 3 Min Read
ChennaiRains

இன்று இந்த 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 13 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 3 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான […]

#Chennai Meteorological Department 3 Min Read
rainwarning

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்.!

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் நீலகிரி, திருப்பூர், தேனி,திண்டுக்கல், விழுப்புரம், கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை […]

- 3 Min Read
Default Image

#Justnow:கரையைக் கடந்த அசானி புயல்;ஆனால் கனமழை,60 கிமீ வேகத்தில் காற்று – வானிலை மையம்!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8 ஆம் தேதி அசானி புயலாக வலுப்பெற்றது.அதன்பின்னர் வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்து ஆந்திராவின் மசிலிப்பட்டணத்திற்கு அருகே நிலை கொண்டிருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து. அதன்பின்னர்,அசானி புயலானது திசை மாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகர்ந்து இன்று காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இதனால்,வடக்கு ஆந்திரா மாவட்டங்களில் கனமழை […]

#Chennai Meteorological Department 3 Min Read
Default Image

#RainAlert:தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்யும்- வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்த போதிலும்,கடந்த சில நாட்களாக மண்ணுக்கும் மக்களுக்கும் சற்று குளிர்ச்சி தரும் வகையில் பல பகுதிகளில் மிதமான மழையும் சில பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில்,தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி,தஞ்சாவூர்,திருவாரூர்,புதுக்கோட்டை,கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய ஐந்துமாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் […]

#Chennai Meteorological Department 2 Min Read
Default Image

#Breaking:தமிழகத்தில் இன்று கனமழை;50 கிமீ வேகத்தில் காற்று – வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் திருச்சி,ஈரோடு,சேலம்,திருப்பூர்,கோவை,நீலகிரி, நாமக்கல்,கரூர் ,தருமபுரி மற்றும் தென் தமிழகம்,ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியின் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதே சமயம்,மன்னார் வளைகுடா,தென் தமிழகக் கடலோரப் பகுதிகளிலும்,குமரி பகுதியிலும் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் […]

#Chennai Meteorological Department 2 Min Read
Default Image

#RainAlert:தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழகம், திருப்பூர்,கோவை,நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியின் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதே சமயம்,தென் தமிழகக் கடலோரப் பகுதிகளிலும்,குமரி பகுதியிலும் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ முதல் 60 […]

#Chennai Meteorological Department 2 Min Read
Default Image

#Breaking:அடுத்த சில மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் மழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்தஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. தமிழகத்தின் நாகப்பட்டினம்,மயிலாடுதுறை,திருவாரூர்,தஞ்சாவூர், அரியலூர்,புதுக்கோட்டை,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,தமிழகக் கடற்கரை,குமரி பகுதி,மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் மணிக்கு […]

#Chennai Meteorological Department 2 Min Read
Default Image

#Alert:தமிழகத்தில் இன்றும்,நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும்,நாளையும் டெல்டா மாவட்டங்கள்,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்று லேசானது முதல் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,தென் தமிழக கடற்கரை,குமரி பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றின் […]

#Chennai Meteorological Department 3 Min Read
Default Image

#Aler:தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்றும்,நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை:தமிழகத்தின் திண்டுக்கல்,தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றும்,நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில்(நீலகிரி, கோவை, திருப்பூர்) ஓரிரு இடங்களில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்,திண்டுக்கல்,தேனி,விருதுநகர்,தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும்,இன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் லேசான முதல் […]

#Chennai Meteorological Department 4 Min Read
Default Image

#Breaking:தமிழகத்தில் மழையும் பெய்யும்;வெயிலும் கொளுத்தும் – வானிலை ஆய்வு மையம்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம்,தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும்,நாளையும் வெப்பநிலை ஏற்கனவே உள்ளதை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை: சென்னையைப் பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும்,அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆக […]

#Chennai Meteorological Department 2 Min Read
Default Image

#Alert:தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த சில மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்காரணமாக,இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் […]

#Chennai Meteorological Department 5 Min Read
Default Image

#Breaking:அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும்;மார்ச் 4 ஆம் தேதி அதிக கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும்;இதனால்,மார்ச் 4 ஆம் தேதி அதிக கனமழைக்கு வாய்ப்பு. வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இதனைத் தொடர்ந்து,தாழ்வு மண்டலம் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக,நாளை நாகை,மயிலாடுதுறை,காரைக்கால் […]

#Chennai Meteorological Department 3 Min Read
Default Image

#Alert:தமிழகத்தில் இன்றும் நாளையும் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை:தமிழகத்தில் தென் தமிழக மாவட்டங்கள் உள்ளிட்டசில இடங்களில் இன்றும்,நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் சென்னை […]

#Chennai Meteorological Department 3 Min Read
Default Image

#Breaking:தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை:தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 30 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற ஜனவரி 30 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை அய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி,தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள்,ராணிப்பேட்டை,வேலூர், காஞ்சிபுரம்,கள்ளக்குறிச்சி,பெரம்பலூர்,திருப்பத்தூர்,திருவண்ணாமலை, அரியலூர்,திருச்சி, சிவகங்கை,மதுரை,விருதுநகர்,தேனி,தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் […]

#Chennai Meteorological Department 3 Min Read
Default Image

#Breaking:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி – தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,தமிழகத்தில்  5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,தமிழகத்தில் இன்று முதல் ஜன.29 ஆம் தேதி வரை 5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி,தென்தமிழகம்,வட கடலோர மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.அதே சமயம்,தமிழகத்தில் ஏனைய […]

#Chennai Meteorological Department 2 Min Read
Default Image

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ….!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அடுத்த மூன்று மணி நேரத்துக்கு ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Chennai Meteorological Department 2 Min Read
Default Image