புதுச்சேரி மருத்துவ இட ஒதுக்கீடு வழக்கு தள்ளுபடி – உயர்நீதிமன்றம்

Dismissal of the case of 7 students who sought an order allocating 50 per cent seats in private medical colleges as government allotment.

தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக ஒதுக்க உத்தரவிட கோரிய 7 மாணவர்களின் வழக்கு தள்ளுபடி.

புதுச்சேரியில் உள்ள மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக ஒதுக்க உத்தரவிட கோரிய ஏழு மாணவர்களின் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனிடையே, அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.