Tag: MedicalReservation

மத்திய அரசுக்கும்‌, மாநில அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் – தேமுதிக தலைவர், விஜயகாந்த்

மருத்துவ படிப்பில் OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்வீட். எம்பிபிஎஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவினருக்கு 27 சதவீதமும் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் இதன் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. நீண்ட சட்ட போராட்டம், அரசியல் […]

#DMDK 4 Min Read
Default Image

மருத்துவ படிப்புக்கான 7.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேருவதற்காக 7.5% உள் இடஒதுக்கீடு இருந்து வருகிறது. இந்த உள் ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து புதுக்கோட்டை மாணவி ராஜஸ்ரீ என்பவர் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தொடுத்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தை நாட […]

#SupremeCourt 3 Min Read
Default Image

புதுச்சேரி மருத்துவ இட ஒதுக்கீடு வழக்கு தள்ளுபடி – உயர்நீதிமன்றம்

தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக ஒதுக்க உத்தரவிட கோரிய 7 மாணவர்களின் வழக்கு தள்ளுபடி. புதுச்சேரியில் உள்ள மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக ஒதுக்க உத்தரவிட கோரிய ஏழு மாணவர்களின் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனிடையே, அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.

CaseDismissed 2 Min Read
Default Image

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு -அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான , மருத்துவ கல்லூரி  சேர்க்கையில் 7.5% இடஒதுக்கீட்டு  மசோதாவை கடந்த மாதம் 15 ம் தேதி தமிழக அரசு சட்டபேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றியது .அதன் பின்பு தமிழக ஆளுநருக்கு அனுப்பட்டது. ஆனால் ஆளுநரோ இன்றுவரை இந்த மசோதா மீது எந்த முடிவும் எடுக்கவில்லை . இந்நிலையில் தமிழக அரசு அரசியலமைப்பு […]

MedicalReservation 2 Min Read
Default Image

7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் ! அதிமுக அரசுடன் இணைத்து போராட தயார் – மு.க.ஸ்டாலின்

7.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைத்து போராட தயார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. இதனிடையே மருத்துவ இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டத்தை 2020-2021 ஆம் கல்வி ஆண்டிலே அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் , உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.அதில்,மருத்துவ […]

#MKStalin 6 Min Read
Default Image

7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் ! நல்ல முடிவை ஆளுநர் அறிவிப்பார் – அமைச்சர் ஜெயக்குமார்

7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக அமைச்சர்கள் சந்தித்தனர்.சட்டத்துறை அமைச்சர் சண்முகம்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்,சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்தனர். இதன் பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் பேசுகையில்,  7.5% சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு முதலமைச்சர் […]

#BanwarilalPurohit 3 Min Read
Default Image