எம்.ஜி.ஆரின் பிறந்தநாள்ளை சிறப்பாக கொண்டாட அ.தி.மு.க அழைப்பு..!!

Default Image

எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா  17-ம் தேதி நடைபெருவதால் , அன்றைய தினம் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் இதில் கட்சியின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்