சென்னை: முன்னாள் முதல்வரும் அதிமுக தலைவருமான எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. எம்ஜிஆரை மிஞ்சி பல சாதனைகளை சில முதல்வர்கள் செய்திருந்தாலும், இன்றைக்கும் மக்களை கவர்ந்த முதல்வராகவே எம்ஜிஆர் இருக்கிறார். இந்நிலையில், எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் வாயிலாக பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், தவெக தலைவர் விஜய் ‘தமிழக அரசியலின் அதிசயமானார்’ என எம்ஜிஆரை புகழ்ந்து கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், […]
சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அதிமுக கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பலரும் எம்ஜிஆர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். மேலும், வேறு அரசியல் காட்சிகளை சேர்ந்த தலைவர்களும் சமூக வலைத்தளங்களின் வாயிலாக அறிக்கைகள் வெளியிட்டு நினைவு கூர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழக பாஜக மாநில தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் எம்ஜிஆருக்கும் […]
சென்னை : இன்றோடு (அக்டோபர் 17) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சி துவங்கி 52 ஆண்டுகள் nநிறைவு செய்து 53ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். சிலர் பிரிந்து இருக்கும் அதிமுக தலைவர்கள் ஒன்றினைய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகினர். சிலர் பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர். இப்படியாக பல்வேறு கலகட்டங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு அதிமுக எனும் கட்சி இன்றும் தமிழக […]
சென்னை : தவெக கட்சியின் கொடிப் பாடலை இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். அந்த பாடலின் வரிகளில் உள்ள விளக்கங்களைப் பற்றிப் பார்ப்போம். தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் விழாவானது இன்று காலை 9.15 மணிக்குத் தொடங்கப்பட்டது. இந்த விழாவானது பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரளாகப் பங்கேற்றனர். விஜயின் பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் இருவரும் முதன்முதலாக தவெக கட்சி தொடர்பான விழாவில் கலந்து […]
M.G.R: தமிழ் சினிமாவில் ஹீரோ என்றாலே கலரா இருக்கணும் …ஹைட்டாக இருக்கணும் என்றெல்லாம் இருந்ததை உடைத்தெறிந்தவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜிகாந்த், கேப்டன் விஜயகாந்த் என்றே சொல்லலாம். எம்.ஜி.ஆர் காலத்தில் சிவாஜி போட்டியாக இருந்தவர், அப்பொழுது எம்.ஜி.ஆர் தனது தோற்றத்தை அந்த அளவுக்கு பாதுகாப்பாகவும் கவனமாகவும் பார்த்து கொண்டார். READ MORE – தன்னுடைய படங்களில் இருந்து நாகேஷை தூக்கிய எம்.ஜி.ஆர்! வெடித்த தகவலால் வந்த வினை! தலையில் வழுக்கை விழுந்த நேரத்தில் வெள்ளை கலர் தொப்பியை மாட்டி […]
Vijayakanth : முன்னாள் தேமுதிக தலைவரும், மறைந்த முன்னாள் நடிகருமான விஜயகாந்த் அவர்கள் உயிரோடு இருக்கும் போது செய்த சிறப்புமிக்க காரியங்கள் எல்லாம் இப்போது மட்டும் அல்ல எப்போது நினைத்து பார்த்தாலும் நமக்கு அது புல்லரிக்கும். எந்த அளவுக்கு அவரது செயல்கள் எல்லாமே மென்மையாக இருக்கிறதோ அதே அளவிற்கு அவரது மேடைபேச்சும் கம்பீராமாக இருக்கும். இந்த பதிப்பில் அது போன்ற ஒரு கம்பீராமான பேச்சை பற்றி தான் பார்க்க போகிறோம். Read More :- நம்மளால முடியாது […]
BJP: புதுச்சேரியில் எம்ஜிஆர் – ஜெயலலிதா படங்களை வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்கள் 3 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி வெளியிட்டார். இந்த நிலையில் புதுச்சேரியில் அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர் – ஜெயலலிதா படத்தை […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்-ஐ அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக தான். இந்த 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தான் தமிழ்நாடு […]
எம்.ஜி.ஆரை விமர்சித்து பேசியதாக ஆ.ராசாவை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும் 9ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக எம்.பி. ஆ.ராசா கலந்துக் கொண்டு பேசினார். அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுகவினர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறும் போது “அதிமுகவின் மறைந்த முன்னாள் […]
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான எம்ஜிஆருடைய 107-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு மக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நினைவு கூர்ந்து வருகிறார்கள். குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் எம்ஜிஆர் பற்றி பதிவிட்டு இருந்தார்கள். அவர்களை தொடர்ந்து சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அதைப்போல, […]
முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்களின் மனதில் நீங்காத இடத்தில் இருப்பார் என்றே கூறலாம். நடிகராகவும் ஒரு பக்கம் கலக்கி மற்றோரு பக்கம் முதலமைச்சராகவும் நல்லது செய்து மக்களின் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இன்று (ஜனவரி 17) எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு கூறப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியீட்டு நினைவு கூர்ந்து […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 36-வது ஆண்டு நினைவு தினம் இன்று. எனவே, அவருடைய நினைவு தினத்தையொட்டிஅரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மக்கள் என பலரும் மரியாதை செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக டிடிவி தினகரன், மன்சூர் அலிகான் ஆகியோர் மரியாதை செலுத்தினர். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்தார். இதற்கு முன்னதாக சென்னையில் உள்ள இல்லத்தில் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி […]
நடிகர் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பலருக்கும் பல உதவிகளை செய்து இருக்கிறார். குறிப்பாக உதவி என்று தேடி வரும் மக்கள் மற்றும் தன்னுடைய வீட்டில் சாப்பாடு போடுவது பண உதவி செய்வது என உயிரோடு இருந்த சமயத்தில் உதவிகளை செய்து இருக்கிறார். இதன் காரணமாகவே அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவருடைய பெயர் இன்னும் பேசப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. இப்படி மக்களுக்கு மட்டுமின்றி எம்.ஜி.ஆர் பல தயாரிப்பாளர்களுக்கும் உதவி செய்து இருக்கிறாராம். குறிப்பாக சொல்லவேண்டும் […]
நடிகர் எம்.ஜி.ஆர் உடன் பல நடிகைகள் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருப்பார்கள். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நடிகை லதாவை கூறலாம். அந்த காலத்தில் எல்லாம் நடிகை லாத எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்கும் படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நினைத்ததை முடிப்பவன், உரிமைக்குரல், பல்லாண்டு வாழ்த்து, உலகம் சுற்றும் வாலிபன் படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் […]
நடிகர் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் பிரபலங்களுக்கு திருமணம் நடந்தால் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு அவர்களுக்கு மறக்க முடியாத பரிசுகளை கொடுப்பார். இதனை அவரிடம் பரிசு வாங்கியவர்கள் வெளிப்படையாகவே பேசி நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், இயக்குனர் பாக்கியராஜ் திருமணத்தின் போதும் அவரால் மறக்க முடியாத பரிசை கொடுத்துள்ளர். இயக்குனர் பாக்கியராஜ் நடிகை பூர்ணிமா பாக்யராஜை கடந்த 1984-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரின் திருமணத்திற்கு எம்ஜிஆருக்கும் அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் வரமாட்டார் […]
எம்.ஜி.ஆர் இருந்த காலத்தில் அவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவர் இந்த மண்ணில் இல்லை என்றாலும் கூட அவருக்கு இன்னும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. மக்களை போலவே, சினிமா துறையில் இருக்கும் பல நடிகர்கள் கூட எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தான். அந்த அளவிற்கு ஹிட் படங்களை கொடுத்து நடிப்பாலும், பல உதவிகளை செய்து நல்ல மனிதராகவும் அவர் இருந்ததால் எம்.ஜி.ஆரை பலருக்கும் பிடிக்கும். அப்படி தான் நடிகர் சத்யராஜூம் கூட, சத்யராஜ் சினிமாவிற்குள் […]
தமிழகத்தில் இரு பெரும் பிரதான கட்சிகளில் ஒன்றாக திகழ்கிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அஇஅதிமுக – ADMK). இந்த கட்சி தொடங்கி இன்று தனது 52ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 30 ஆண்டுகாலம் ஆட்சியில் பொறுப்பேற்றுள்ளது. பிரதமர்களை உருவாகியுள்ளது. முதல் திராவிட மத்திய மந்திரிகளை உருவாக்கியது என்று பல பெருமைகள் அதிமுகவிற்கு உள்ளது. அதிமுக தொடங்கியதை பற்றி கூற வேண்டும் என்றால், அதில் அரசியல் எதிர் நிலைப்பாட்டாளர்களாக உள்ள திமுகவை பற்றியும் கூறித்தான் ஆகவேண்டும். […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சிஜி வேலைகள் முடியாத காரணத்தால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்த நிலையில், ஒரு வழியாக படத்தின் சிஜி வேலைகள் எல்லாம் முடிந்து படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதற்கிடையில் படத்தின் டீசரை படக்குழு அக்டோபர் 6-ஆம் தேதி […]
தைப் பொங்கலுக்கு வேட்டி-சேலை வழங்காததற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் படி, தைப் பொங்கலுக்கு ஏழை-எளிய மக்கள் அனைவருக்கும் உடுக்க உடை என்ற, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் கனவுத் திட்டம் பாழாகும் சூழ்நிலையை இந்த ஆக்டோபஸ் அரசு ஏற்படுத்தியுள்ளது. 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு வேட்டி-சேலை வழங்காவிடில், வேலை இழக்கும் நெசவாளர்களையும், ஏமாற்றப்படும் ஏழை, எளிய மக்களையும் ஒன்றிணைத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் […]
அதிமுகவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது என எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு சசிகலா பேட்டியளித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக பலரும் தங்கள் இரங்கலை எம்ஜிஆர் நினைவிடத்தில் செலுத்தி வருகின்றனர். எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் வி.கே.சசிகலா தனது ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது என குறிப்பிட்டார். மேலும் அவர் […]