தீபாவளி என்றாலே நம் அனைவரின் நினைவிற்கு வருவது பட்டாசுகள் தான். தீபாவளி அன்று நம் பட்டாசுகள் வாங்கி வெடித்து ஆரவாரமாக தீபாவளியைக் கொண்டாடுவோம் இது ஒரு பக்கம் மற்றொரு பக்கம் பட்டாசு வெடிக்காமல் தீபங்களை ஏற்றி கடவுளை வழிபட்டு வருகின்றனர். தீபாவளி என்பது வாழ்வின் இருளை அகற்ற வந்த ஒளி மற்றும் கொண்டாட்டாத்திற்கான அடையாளம் து. இந்த நாளில் லட்சுமிக்கு பூஜைகள் செய்வது வழக்கம். தீபாவளி ஒவ்வொரு இடத்திலும் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கலாம். தீபாவளியை மலேசியாவில் […]
பேரன்பு படம் உலக அரங்கில் கொண்டாடப்படும் என்று இயக்குநர் ராம் கூறியுள்ளார். நடிகர் மம்மூட்டி நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கிய படம் ‘பேரன்பு’ . இந்த படத்தை பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி, லிவிங்ஸ்டன், சண்முகராஜா, ‘பூ’ ராம், வடிவுக்கரசி என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.இப்பத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கின்றது. இந்நிலையில் இந்த படம் குறித்து இதன் இயக்குனர் ராம் தெரிவிக்கையில் , இந்த படத்தில் கதாநாயகன் மம்முட்டி, 10 வருடங்களுக்குப்பின் தமிழ் படத்தில் […]
எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா 17-ம் தேதி நடைபெருவதால் , அன்றைய தினம் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் இதில் கட்சியின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த இனமும்,மதமும்,மொழியும் பாராமல் அனைவராலும் கொண்டாடக்கூடிய ஒரு தினம் ஆங்கிலப் புத்தாண்டு என்று கூறலாம். இருப்பினும் ஆங்கிலப் புத்தாண்டு ஏன் ஜனவரி மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி சுவாரசியமான தகவல்கள். நாம் கொண்டாடும் ஆங்கிலப்புத்தாண்டு 500 வருடங்கள் முன்பில் இருந்து பின்பற்றக்கூடிய ஒன்றாகும். அதற்கு முன்பாக, அந்த காலகட்டத்தில் வாழ்ந்து வந்த மெசப்டோனியர்கள் என்பவர்கள் 2000 ஆண்டுகளாக மார்ச் 25-ம் நாளை தான் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். மார்ச் 25-ம் நாள் இயேசுவின் தாய் […]
ஆண்டு தோறும் மார்ச் 21ஆம் தேதி உலக வன நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. காடு என்பது நிறைய மரங்கள் இருக்கக் கூடிய ஓர் பகுதி என்று மட்டும் கருதக்கூடாது. மரங்கள், விலங்குகள் மற்றும் அங்கு வாழும் பூர்வீக வாசிகளும் சேர்ந்த தொகுப்பாகும். விலங்குகள் மற்றும் மரங்களை ஒருங்கிணைத்து வளர்ப்பதற்கு, வனத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. பெருமளவு அதிகரித்துவரும் பாலீத்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களினால் பொருள் கழிவுகளினாலும் மனிதர்களின் ஆக்கிரமிப்பாலும் காடுகள் அழிந்து வருகின்றன. […]