நாளை மெட்ரோ ரயில்கள் இயங்கும்..!

It has been announced that Metro trains will run at a rate of one train per 10 minutes in Chennai only from 7 am to 10 am tomorrow.

நிவர் புயல் நாளை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில்நாளைவிடுமுறை தின அட்டவணைப்படி 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற விகிதத்தில்நாளைகாலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டும்மெட்ரோரயில்கள் இயக்கப்படும்என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.