Tag: NivarCyclone

#BREAKING: புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.286 கோடி ஒதுக்கீடு..!

புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.286 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது . நிவர் மற்றும் புரவி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டில் நிவர் புயல் பாதிப்புகளுக்கு ரூ 63.14 கோடியும், புரவி புயல் பாதிப்புகளுக்கு ரூ 223.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு புரட்டிப்போட்ட நிவர் மற்றும் புரவிபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ய […]

BureviCyclone 2 Min Read
Default Image

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு வந்த நிவர் மற்றும் புரெவி புயல்களால்  பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.குறிப்பாக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில்  கடும் சேதமடைந்தன.இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புள்ளாகினார்கள். இந்நிலையில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.16 […]

#TNGovt 2 Min Read
Default Image

விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரண நிதி வழங்க வேண்டும் -மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

விவசாயிகளின் மனதில் சூழ்ந்திருக்கும் சினத்திலிருந்து சிறிதளவேனும் தப்பிக்க வேண்டுமானால், உடனே ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி என அறிவித்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த 5-ஆம் தேதி மத்திய குழு சென்னை வந்தடைந்தது.சென்னை,கடலூர்,வேலூர் ,புதுச்சேரி  உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு செய்தனர்.  நிவர் புயல் பாதிப்புகளை சீரமைக்க ரூ.74.24 கோடி […]

#MKStalin 7 Min Read
Default Image

நிவர் புயல் சேதங்கள் – சீரமைக்க முதல் கட்டமாக ரூ.74.24 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் நிவர் புயல் சேதங்களை சீரமைக்க முதல் கட்டமாக ரூ.74.24 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது,புதுச்சேரி அருகே கரையை கடந்தது.நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.3 பேர் காயமடைந்துள்ளனர்.26 ஆடு மற்றும் மாடுகள் உயிரிழந்துள்ளது. 14 ஏக்கரில் வாழை பயிர்கள் சேதம் அடைந்துள்ளது . மேலும் முழுமையாக கணக்கெடுக்கும் பணி தொடர்கிறது என்று  தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட […]

#TNGovt 3 Min Read
Default Image

பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ள முதலமைச்சர் பழனிசாமி

புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில் , பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பழனிச்சாமி இன்று நேரில் சென்று ஆய்வு செய்கிறார். நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்துள்ளது.இதன் விளைவாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளது.குறிப்பாக கடலூர்,திருவாரூர்,நாகை மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகள் அதிகம் உள்ளது.இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மீட்பு பணிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புயல் பாதிப்புகள் மற்றும் மீட்பு […]

CMEdappadiPalaniswami 3 Min Read
Default Image

கடலூர் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்த முதலமைச்சர்

கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட அனுகம்பட்டு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் முதல்வர்  பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்துள்ளது.இதன் விளைவாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளது.குறிப்பாக கடலூர்திருவாரூர்,நாகை மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகள் அதிகம் உள்ளது.இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மீட்பு பணிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புயல் பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் […]

CMEdappadiPalaniswami 3 Min Read
Default Image

தலைமைச் செயலகத்தில் மத்திய குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்த நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று காலை மத்திய குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த 5-ஆம் தேதி மத்திய குழு சென்னை வந்தடைந்தது.தமிழகத்தில் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளது மத்திய குழு.ஆகவே நேற்று முன்தினம் முதல் மத்தியகுழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சென்னை,கடலூர்,வேலூர் […]

#CentralGovernment 3 Min Read
Default Image

புயல் பாதிப்பு – முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு

புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில் ,கடலூர் மாவட்டத்தில்  பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பழனிச்சாமி இன்று நேரில் சென்று ஆய்வு செய்கிறார். நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்துள்ளது.இதன் விளைவாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளது.குறிப்பாக கடலூர்திருவாரூர்,நாகை மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகள் அதிகம் உள்ளது.இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மீட்பு பணிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புயல் பாதிப்புகள் மற்றும் […]

BureviCyclone 3 Min Read
Default Image

#BREAKING: முதலமைச்சர் பழனிசாமி கடலூரில் நாளை நேரில் ஆய்வு

புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில் ,கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர்  பழனிச்சாமி நாளை நேரில் சென்று ஆய்வு செய்கிறார். நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்துள்ளது.இதன் விளைவாக பல இடங்களில் நீர் தேங்கியுள்ளது.குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் காணும் இடமெல்லாம் வெள்ளம் பாதித்த பகுதிகளாக உள்ளது.இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மீட்பு பணிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில்  புயல் […]

BureviCyclone 2 Min Read
Default Image

நிவர் புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழு ஆய்வு

நிவர் புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழகம் வந்த மத்திய குழு, சென்னை வேளச்சேரியில் ஆய்வு பணியை தொடங்கியுள்ளது. நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்று தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.நேற்று தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்தடைந்தது.தமிழகத்தில் பாதித்த பகுதிகளை […]

FloodAffectedArea 2 Min Read
Default Image

புயலால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன ?மத்திய குழு இன்று ஆய்வு

சென்னையில் புயல் மற்றும்  கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இன்று மத்திய குழு ஆய்வு செய்கிறது. தமிழகத்தில் நிவர் புயலால் சேதமானவை விவரங்களை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது.அதன்படி,நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.நேற்று தமிழகத்தில் நிவர் புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்தடைந்தது.தமிழகத்தில் புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளது மத்திய குழு.புயல் பாதித்த […]

NivarCyclone 2 Min Read
Default Image

சென்னையில் குடிசையில் வாழும் மக்களுக்கு இலவச உணவு! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

சென்னையில் குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு, நாளை முதல் டிசம்பர் 13ஆம் தேதி இரவு வரை இலவச உணவு வழங்க முதல்வர்  உத்தரவு. கடந்த சில நாட்களாக நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் மழை பெய்துள்ளதால், வீடுகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குடிசை பகுதியில் வாழும் மக்களின் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், அவர்களின் இயல்பு வாழ்க்கை  பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், சென்னையில் […]

#EPS 3 Min Read
Default Image

நிவர் புயலால் ஏற்பட்ட சேதங்கள் என்ன ? தமிழகம் வந்தது மத்திய குழு

தமிழகத்தில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழு சென்னை வந்தடைந்தது. அதி தீவிர புயலாக இருந்த நிவர் புயல் தீவிர புயலாக மாறி கடந்த 26 ஆம் தேதி புதுச்சேரி அருகே கரையை கடந்தது.தமிழகத்தில் சேதமானவை விவரங்களை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது.அதன்படி,நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நிவர் புயல் சேதங்களை ஆய்வு செய்ய […]

NivarCyclone 3 Min Read
Default Image

தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

நிவர் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு இன்று வர  உள்ள நிலையில் ,சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நிவர் புயல் சேதங்களை கணக்கிட இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளது மத்திய குழு. 4 நாள் பயணமாக வரும் மத்திய குழு, 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் புயல் பாதித்த […]

CMEdappadiPalaniswami 2 Min Read
Default Image

புயலால் ஏற்பட்ட சேதங்கள் என்ன ? நாளை வருகிறது மத்திய குழு

நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வரும் நிலையில் , சென்னையில் முதலமைச்சர் பழனிசாமியை மத்திய குழு சந்திக்கிறது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கடந்த 26 ஆம் தேதி புதுச்சேரி அருகே கரையை கடந்தது.இதன் விளைவாக சென்னை,கடலூர் ,செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.ஆகவே ,தமிழகத்தில் சேதமானவை விவரங்களை தமிழக அரசு அண்மையில் […]

#Cyclone 4 Min Read
Default Image

நிவர் புயலால் பாதிக்கப்பட்டபகுதியில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி சதுப்பு நிலக்காடுகளை ஆய்வு செய்து வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது,புதுச்சேரி அருகே கரையை கடந்தது.இதனால் விளைவாக சென்னை,கடலூர் ,செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து கிடந்தன.இதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரி சதுப்பு நிலக்காடுகளை ஆய்வு செய்து வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி.மேலும் […]

CMEdappadiPalaniswami 2 Min Read
Default Image

நிவர் புயலால் ஏற்பட்ட சேதங்கள் என்ன ? இன்று வருகிறது மத்திய குழு

நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை கணக்கிட, மத்திய குழுவைச் சேர்ந்த 7 பேர் இன்று தமிழகம் வருகின்றனர். வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது,புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கடந்த 26 ஆம் தேதி கரையை கடந்தது.இதனால் விளைவாக  சென்னை,கடலூர் ,செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து கிடக்கின்றது.இதனை […]

Centralteam 4 Min Read
Default Image

ஒத்திவைக்கப்பட்ட கலந்தாய்வு ! இன்று மீண்டும் தொடங்குகிறது

நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று  மீண்டும் தொடங்க உள்ளது. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது,புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கடந்த 26 ஆம் தேதி கரையை கடந்தது.கடந்த 23-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் மருத்துவ படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது.நான்காம் தேதி வரை  இந்த கலந்தாய்வு நடைபெறவிருந்த நிலையில் நிவர் புயல் […]

MedicalCounselling 3 Min Read
Default Image

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவு சேதம் இல்லை – முதலமைச்சர் பழனிசாமி

நிவர் புயல் வந்த சமயத்தில் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவு சேதம் ஏற்படவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது,புதுச்சேரி அருகே கரையை கடந்தது.இதனால் விளைவாக சென்னை,கடலூர் ,செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து கிடந்தன.இதனை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.அரசும் புயல் வந்த சமயத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில் இன்று மாவட்ட […]

CMEdappadiPalaniswami 3 Min Read
Default Image

நிவர் புயலால் ஏற்பட்ட சேதங்கள் என்ன ? ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்திய குழு

நிவர் புயல் சேதங்களை கணக்கிட திங்கள்கிழமை தமிழகம் வருகிறது மத்திய குழு. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது,புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கடந்த 26 ஆம் தேதி கரையை கடந்தது.இதனால் விளைவாக  சென்னை,கடலூர் ,செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து கிடக்கின்றது.இதனை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. ஆகவே […]

Centralteam 3 Min Read
Default Image