Tag: MetroRail

கனமழை எதிரொலி : “பார்க்கிங்குகளை பயன்படுத்த வேண்டாம்”..மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தல்!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 2 நாட்களாகமையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஃபெஞ்சல்  புயலாக உருவாகி இருக்கிறது.  இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை புயல் கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புயலின் காரணமாக நாளை சென்னை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, கனமழையை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கையை எடுத்து வரும் […]

Bay of Bengal 4 Min Read
chennai metro parking

#Breaking:மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி..!

கொரோனா தொற்று குறைவாகவுள்ள 4 மாவட்டங்களில்  50 % பயணிகளுடன் மெட்ரோ ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் நாளை ஊரடங்கு முடிவடையும் நிலையில்,புதிய தளர்வுகளுடன் வருகின்ற ஜூன் 28 ஆம் தேதி  வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,கொரோனா தொற்று குறைவாகவுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 50% பயணிகளுடன் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதாவது, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மெட்ரோ […]

MetroRail 2 Min Read
Default Image

ரூ.3770 கோடி செலவில் முடிக்கப்பட்ட சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ள நிலையில் ,பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று  தமிழகம் வந்துள்ளார்.நேரு உள்விளையாடு அரங்கத்திற்கு காரில் வந்தடைந்த பிரதமர் மோடி மேடையில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்  மற்றும் ஜெயலலிதா உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.பின்பு பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்கள். இதனையடுத்து  பிரதமர் மோடி  ரூ.3770 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ […]

#PMModi 4 Min Read
Default Image

நாளை மெட்ரோ ரயில்கள் இயங்கும்..!

நிவர் புயல் நாளை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் நாளை விடுமுறை தின அட்டவணைப்படி 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற விகிதத்தில் நாளை காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

#Chennai 1 Min Read
Default Image

இனி உங்கள் சைக்கிள்களை மெட்ரோ ரயிலில் எடுத்து செல்லலாம் – கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம்!

இனி உங்கள் சைக்கிள்களை மெட்ரோ ரயிலில் எடுத்து செல்லலாம் என கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  முக்கிய துறைமுக நகரமான கொச்சி முழுவதிலும் மெட்ரோ ரயில் சேவைகள் நன்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொச்சியில் அதிக அளவில் சைக்கிளில் பலர் பயணிப்பதை கண்டு தற்பொழுது மெட்ரோவில் தங்களது சைக்கிள்களை பயணிகள் இலவசமாக கொண்டுவரலாம் என கொச்சி மெட்ரோ ரயில் அறிவித்துள்ளது. இன்றிலிருந்து சங்கம் பூஜா பூங்கா, டவுன்ஹால், எர்ணாகுளம் தெற்கு, பலாரவத்தம், மகாராஜா கல்லூரி […]

allow 4 Min Read
Default Image

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் குறைப்பு.!

சென்னையில் வரும் திங்கள் முதல் மீண்டும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க உள்ள சென்னை மெட்ரோ ரயில்கள், கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு தீவிர சோதனை ஓட்டம் இன்று நடத்தப்பட்டது. மேலும், மெட்ரோ நிர்வாகம் செப்டம்பர் 7-ம் தேதி மெட்ரோ ரயில் இயங்க உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதில், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் . அலுவலகம் செல்லும் நேரமான காலை […]

#Chennai 2 Min Read
Default Image

மெட்ரோ ரயில் சேவை – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!

இந்தியாவில் கொரோனா  வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசு கடந்த மே மாதம் வரை கடுமையான ஊரடங்கை கடைபிடித்து வந்த நிலையில் ஜூன் மாதத்திலிருந்து தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில்,  மத்திய அரசு கடந்த வாரம் நான்காம் கட்ட தளர்வுகளை அறிவித்தது. அதில், மெட்ரோ ரயில் சேவை வருகிற செப்டம்பர் 7-ம் தேதி முதல் இயங்க அனுமதி என என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், அதற்கான வழிகாட்டு […]

guidelines 3 Min Read
Default Image

மீண்டும் மெட்ரோ ரயில்கள் இயக்கம் – மெட்ரோ நிறுவனம்

ஊரடங்கு காலத்திற்கு பின் மெட்ரோ ரயிலை இயக்க தயாராக உள்ளதாக மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பவரின் எண்ணிக்கையும் நாலுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், போக்குவரத்து சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காலத்திற்கு பின் மெட்ரோ ரயிலை இயக்க தயாராக […]

#metro 3 Min Read
Default Image

பஸ் கட்டண உயர்வு எதிரொலி : இலவச சைக்கிளை பயன்டுத்தலாம் , அழைக்கும் சென்னை மெட்ரோ நிறுவனம்…!!

  தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் அவதிப்படும் வேளையில், பலருக்கு மிதிவண்டி பக்கம் கவனம் திரும்பியுள்ளது. ஆகவே யாருக்கும் கவலை வேண்டாம்.. சென்னையில் மிதிவண்டி பயணத்திற்கு இலவசமாக வாய்ப்பளித்துள்ளது மெட்ரோ ரயில் நிறுவனம்.. அசோக் நகர், வடபழனி, திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, செனாய் நகர், நேரு பூங்கா ஆகிய 6 நிலையங்களில் இருந்து மிதிவண்டிகளை இலவசமாக பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்பணமோ அல்லது கட்டத்தேவையில்லை என்று என அந்நிறுவனம் […]

#Chennai 2 Min Read
Default Image