"கலைஞர் கருணாநிதி" பெயர் தார் ஊற்றி அழிப்பு..!!!

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள கல்வெட்டில் கலைஞரின் பெயரில் தார் ஊற்றி அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நிர்வாக நடவடிக்கையும்

பேருந்து நிலைய கல்வெட்டில்  உள்ள “கலைஞரின் பெயர் தார்” ஊற்றி அழிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள கல்வெட்டில் கலைஞரின் பெயரில் தார் ஊற்றி அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நிர்வாக நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.முன்னாள் திமுக தலைவரும் தமிழகத்தின் பழம்பெறும் அரசியல்வாதியுமானகலைஞர் கருணாநிதியின் பெயர் அழிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

unknown node

DINASUVADU