இந்தூரில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கு தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெயர் சூட்ட அரசு திட்டம். இந்தூர் அம்பேத்கர் நகரில் உள்ள 234 அரசுப் பள்ளிகளுக்கும் தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை சூட்ட மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்டத்தை குழந்தைகளுக்கு உணர்த்தும் வகையில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கைக் கதைகளும் பள்ளிகளில் […]
சீனாவில் தாயின் பெயரை சுமக்கும் குழந்தைகள். வாங் ரோங் தனது இரண்டாவது மகனைப் பெற்றெடுத்தபோது, திருமணத்திற்கு முன்பே அவர் அளித்த வாக்குறுதியை அவள் கணவருக்கு நினைவுபடுத்தினாள். அதவாது, அவளுடைய குடும்பப் பெயரை அனுமதிக்க வேண்டும் என்பது தான் அந்த வாக்குறுதி. இதுகுறித்து அவர் கூறுகையில், என் அப்பாவுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள், எங்கள் குடும்பம் எங்களுடன் முடிவடைவதை நான் விரும்பவில்லை. ஒரு மகன் இல்லாததால் என் அப்பா ஏமாற்றமடைவதை நான் விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். நாட்டின் ஒரு […]
பாகிஸ்தாயின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி, ஏற்கனவே உள்ள 4 பெண் குழந்தைகளுடன், தனக்கு புதிதாக 5-வது பெண் குழந்தை பிறந்துள்ளது என்றும் கடவுளின் ஆசியும், கருணையும் என் மீது இருக்கிறது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அதிரடி ஆட்டக்காரர் அப்ரிடி பேட்டிங், மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்திய இவர், பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என 500க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடி, 11000க்கும் மேற்பட்ட ரன்களையும் குவித்துள்ளார். மேலும் […]
ஆடும் கூத்து எனும் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகர் தான் ஆரி. இவர் அதனை தொடர்ந்தும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல சிறந்த நடிகருக்கான விருதுகளும் பெற்றவர் இவர். இந்நிலையில் அண்மையில் ஆரி எனும் இவரது பெயரை ஆரி அர்ஜுனா என இவர் மாற்றிக் கொண்டார். இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு […]
நடிகர் ஆரி “நெடுஞ்சாலை” திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர். இந்த புத்தாண்டு முதல் “ஆரி” என்ற தனது பெயரை “ஆரி அருஜூனா” என மாற்றி உள்ளார். நடிகர் ஆரி தமிழ் சினிமாவில் “ஆடும் கூத்து “திரைப்படம் மூலம் அறிமுகமானாலும் கடந்த 2014 -ம் ஆண்டு வெளியான “நெடுஞ்சாலை” திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. நடிகர் ஆரி இப்படத்தை தொடர்ந்து தரணி, மாயா, உன்னோடு கா, நாகேஷ் […]
பேருந்து நிலைய கல்வெட்டில் உள்ள “கலைஞரின் பெயர் தார்” ஊற்றி அழிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள கல்வெட்டில் கலைஞரின் பெயரில் தார் ஊற்றி அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நிர்வாக நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.முன்னாள் திமுக தலைவரும் தமிழகத்தின் பழம்பெறும் அரசியல்வாதியுமான கலைஞர் கருணாநிதியின் பெயர் அழிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. DINASUVADU
பிரபலமான டென்னிஸ் வீரர்களை கெளரவப்படுத்தும் வகையில் அவர்களது பெயர்கள் ஏடிபி டென்னிஸ் ஹால் ஆப் பேமில் இடம் பெற்று வருகின்றன. இந்நிலையில் முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜெர்மனியின் மைக்கேல் ஸ்டிச்-ன்(49) பெயர் ஏடிபி ஹால் ஆப் பேமில் இடம்பெற்றுள்ளது. இவர் கடந்த 1991-ம் ஆண்டு விம்பிள்டன் போட்டியில் போரிஸ் பெக்கரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் 1994-ல் யுஎஸ் ஓபன், 1996-ல் பிரெஞ்ச் ஓபன் இறுதிச் சுற்றில் இரண்டாம் இடம் பெற்றார். 18 ஒற்றையர் ஆட்டங்களில் […]