ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் அந்தஸ்து – தலைமை செயலாளர் உத்தரவு

I.A.S. Order of the Chief Secretary to promote 7 officers to the rank of Additional Chief Secretary.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளித்து தலைமை செயலாளர் உத்தரவு.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளித்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  1991ம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்திலான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுச்சூழல் துறை செயலாளர் சம்பு கல்லோலிகர், சுப்ரியா சாகு, ரமேஷ் சந்த் மீனா உள்ளிட்ட 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.