#BREAKING: குட்கா விவகாரம்..திமுகவிற்கு எதிரான 2-வது நோட்டீஸ் ரத்து..!

It has now been canceled after 18 DMK MLAs, including MK Stalin, were issued infringement notices.

சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரத்தில் இரண்டாவது நோட்டீஸ் ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். உரிமை மீறல் குழுவின் இரண்டாவது நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா உத்தரவிட்டார்.

#BREAKING: பேரவையில் குட்கா விவகாரம்… சற்று நேரத்தில் தீர்ப்பு..!

சட்டப் பேரவையில் குட்கா எடுத்துக்கொண்டு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது.